tag:blogger.com,1999:blog-3323169099453028081.post2264404470690195475..comments2023-09-05T15:32:35.470+08:00Comments on தமிழர் திசை - Tamils’ Direction: Dr.Vee http://www.blogger.com/profile/08825278945160018409noreply@blogger.comBlogger6125tag:blogger.com,1999:blog-3323169099453028081.post-55846174513436136742019-08-04T17:36:08.433+08:002019-08-04T17:36:08.433+08:00"வாஜ்பாய் காலத்தில் முரளி மனோகர் ஜோஷி i c h r..."வாஜ்பாய் காலத்தில் முரளி மனோகர் ஜோஷி i c h r என்ற இந்திய சரித்திர கல்வியை வழி நடத்தும் இந்திய சரித்திரக் கழகத்தை மாற்றியமைத்தார். சரித்திரத்தை அவர்கள் விரும்பும் விதமாக மாற்ற வேண்டும் என்று கூறினார். அதற்குப்பின் அதாவது 2000 ஆவது ஆண்டுக்கு பின் வெளிவந்த சரித்திர நூல்கள், குறிப்பாக தமிழ் பற்றி வந்த சரித்திர நூல்கள் மாற்றி அவர்களின் விருப்பம் போல் அதாவது பார்ப்பனர்களின் விருப்பம் போல் எழுதப்பட்டுள்ளன என்பது புரிந்து கொள்ளுங்கள்." தாங்கள் குறிப்பிட்டது.

அது தொடர்பாக, நான் முன் வைத்தது: வாஜ்பாய், பா.ஜ.க ஆட்சியில் முரசொலி மாறன் உள்ளிட்ட தி.மு.க அமைச்சர்கள் என்ன செய்தார்கள்? கர்நாடகம், கேரளம் உள்ளிட்ட (எந்த கட்சி ஆட்சி செய்தாலும்) பிற தென்னிந்திய மாநிலங்களைப் போலின்றி, ஏமாளி மாநிலமாக தமிழ்நாடு ஏன் பயணிக்க வேண்டும்? 'தீதும் நன்றும் பிறர் தர வாரா'.
பிரம்மதேயங்கள் சதுர்வேதி மங்களங்கள் அக்கிரகாரங்கள் சேரிகள் என்ற அமைப்பு எப்படி தோன்றியது? அங்கு வாழ்ந்தவர்களுக்கு இன்றுள்ளது போல எவருக்கும் நிலத்தை விற்கும் உரிமை இருந்ததா? அதில் வந்த வருமானத்தில் சுகபோகமாக வாழ்ந்தார்களா? கல்வியில் ஆதிக்கம் செலுத்தி, பிறர் கல்வி பயில்வதை தடுத்தார்களா? அவர்கள் இன்று 'பிராமணர்' அடையாளத்தில் உள்ளவர்களா? என்பதை உரிய சான்றுகளுடன் பலர் தெளிவுபடுத்தி வருகிறார்கள்.அதில் ஒன்று: தமிழகத் தொல்லியல் வரலாற்று ஆய்வு நடுவம் , https://www.facebook.com/groups/1906106883048756/?ref=group_header
நேரம் கிடைக்கும் போது, இது தொடர்பான சான்றுகளைத் தொகுத்து ஒரு பதிவு எழுதும் எண்ணத்தை தூண்டியதற்கு நன்றி.
Dr.Vee https://www.blogger.com/profile/08825278945160018409noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3323169099453028081.post-17674134829948843102019-08-04T15:32:43.365+08:002019-08-04T15:32:43.365+08:00தமிழ் சமூகத்தின் மாற்றங்களைப் பற்றி பேசலாம்.
நான் ...தமிழ் சமூகத்தின் மாற்றங்களைப் பற்றி பேசலாம்.
நான் எழுப்பிய கேள்விகளுக்கு நேரடியான விடை கூற வில்லை.
புதிய கேள்விகளை அனுப்புகிறீர்கள்.

முரசொலி மாறனும் திராவிடர் கழகமும் தனது அரசியலை தீர்மானிக்கட்டும்.

அவர்கள் செய்யும் தவறுக்கு தீர்ப்பில் தோற்றார்கள்.

பிரம்மதேயங்கள் எப்படி தோன்றின?
என்று விளக்குங்கள்.விஸ்வேஸ்வரன்https://www.blogger.com/profile/09441734349783720830noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3323169099453028081.post-10538201753073331282019-08-04T14:59:39.775+08:002019-08-04T14:59:39.775+08:00வாஜ்பாய், பா.ஜ.க ஆட்சியில் முரசொலி மாறன் உள்ளிட்ட...வாஜ்பாய், பா.ஜ.க ஆட்சியில் முரசொலி மாறன் உள்ளிட்ட தி.மு.க அமைச்சர்கள் என்ன செய்தார்கள்? கர்நாடகம், கேரளம் உள்ளிட்ட (எந்த கட்சி ஆட்சி செய்தாலும்) பிற தென்னிந்திய மாநிலங்களைப் போலின்றி, ஏமாளி மாநிலமாக தமிழ்நாடு ஏன் பயணிக்க வேண்டும்? 'தீதும் நன்றும் பிறர் தர வாரா'.
இன்றுள்ள 'பிராமணர்' என்ற சொல்லின் பொருளை, காலனி ஆட்சிக்கு முன் இருந்த தமிழ்நாட்டில் பின்னோக்கி நீட்டி ஆராய்வது தவறாகும்.(‘ தமிழில் 'பிராமணரும்', 'திராவிடரும்' காலனிய சூழ்ச்சியா? 'திராவிடர் கழகமும்', 'பிராமணர் சங்கமும்' ஒரே காலனிய சூழ்ச்சியில் சிக்கிய, நாணயத்தின் இரு பக்கங்களா? ‘;http://tamilsdirection.blogspot.com/2016/06/normal-0-false-false-false-en-in-x-none_8.html)
ராஜ ராஜ சோழன் முடிசூட்டிய பின், சோழ அரசில் அமைச்சர்களாயிருந்தவர்கள் பயிற்சி பெற்ற பல்கலைக்கழகமான, கேரளாவில் இருந்த 'காந்தலூர் சாலையின்' மீது படையெடுத்து அழிக்க காரணம் என்ன? (https://www.thehindu.com/features/friday-review/history-and-culture/lest-we-forget/article5689518.ece) அங்கு பயின்றவர்கள் இன்று 'பிராமணர்' அடையாளத்தில் உள்ளவர்களா? அங்கு பயின்ற மாணவர்கள் பிறப்பின் அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்பட்டார்கள், என்பதற்கு சான்றுகள் உண்டா?
'ஆரியர்' யார்? என்பது பற்றிய சான்றுகள்:
'தென்னிந்திய கல்செட்டுகள் தொகுதி 24; பக்கம் 267,No.244 A.R.No.36 of 1936-37
கூடுதல் விளக்கம்: தமிழகத் தொல்லியல் வரலாற்று ஆய்வு நடுவம் , https://www.facebook.com/groups/1906106883048756/?ref=group_header
Dr.Vee https://www.blogger.com/profile/08825278945160018409noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3323169099453028081.post-21453363891013064402019-08-04T10:58:18.268+08:002019-08-04T10:58:18.268+08:00கம்மாளர்கள், ஆசாரிகள்.
தச்சர் கொல்லர் பொற்கொல்லர்...கம்மாளர்கள், ஆசாரிகள்.

தச்சர் கொல்லர் பொற்கொல்லர் கல்தச்சர் ஆகிய இனத்தவர்தான் தமிழகத்தில் தொழில்நுட்பம் வளர்த்தவர்கள்.
முக்கியமான தொழிலான விவசாயத்திற்கு அவர்கள் முதுகெலும்பாக இருந்தார்கள்.

இதை இதுவரை யாரும் மறுக்கவில்லை.

பிரம்மதேயங்கள் சதுர்வேதி மங்களங்கள் அக்கிரகாரங்கள் சேரிகள் என்ற அமைப்பு எப்படி தோன்றியது?
ஆங்கிலேயர் வந்த பின்புதான் தோன்றியதா?

ஆக உங்கள் கட்டுரையின் முதல் பகுதியை எனக்கு புரியாமல் இருக்கிறது.
இன்றைய காலகட்டத்திலும் bureaucracy and technocrats என்ற பிரிவினையும் மோதலும் நடந்து கொண்டுதான் இருக்கின்றன. யார் பெரியவர்?

இதே மாதிரி தான் என்றும் தமிழகத்தில் இருந்து வருகிறது.

அரசர்கள் முதல் இன்றுவரை அதிகாரம் படைத்த அவர்களுக்கு ஆலோசனை சொல்வது யார்?
பார்ப்பனர்கள்.

இவர்கள் இன்றும் அன்றும் அவர்கள் சொன்னபடி தானே நடந்து கொண்டிருக்கிறார்கள்.
சதுர்வேதிமங்கலம் இதனை உருவாக்கியவர்கள் யார்? இவர்கள் தானே.
ஆதலால் ஏதோ வெள்ளைக்காரன் வந்து தான் இவர்களை நம்மையெல்லாம் பிரித்து விட்டான் என்று சொல்லும் கருத்து ஏற்புடையது அல்ல.

வாஜ்பாய் காலத்தில் முரளி மனோகர் ஜோஷி i c h r என்ற இந்திய சரித்திர கல்வியை வழி நடத்தும் இந்திய சரித்திரக் கழகத்தை மாற்றியமைத்தார்.
சரித்திரத்தை அவர்கள் விரும்பும் விதமாக மாற்ற வேண்டும் என்று கூறினார்.

அதற்குப்பின் அதாவது 2000 ஆவது ஆண்டுக்கு பின் வெளிவந்த சரித்திர நூல்கள், குறிப்பாக தமிழ் பற்றி வந்த சரித்திர நூல்கள் மாற்றி அவர்களின் விருப்பம் போல் அதாவது பார்ப்பனர்களின் விருப்பம் போல் எழுதப்பட்டுள்ளன என்பது புரிந்து கொள்ளுங்கள்.விஸ்வேஸ்வரன்https://www.blogger.com/profile/09441734349783720830noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3323169099453028081.post-40076342541499344972017-02-14T01:41:26.491+08:002017-02-14T01:41:26.491+08:00What you say is absolutely correct. I had made ext...What you say is absolutely correct. I had made extensive studies on census operations in Britishers and Imperial Gazetter of India from 1800AD onwards. I want to write in Tamil but due to difficulty in Tamil fonts I am expressing my views in English. The Britishers have themselves acknowledged that CASTE as understood in West was absolutely absent in India. Till British formulated education policy they themselves have recorded that primary education was available to all including Dalits though separate spaces were provided for them. The responsibility of education was community. However after the education policy was introduced during 1830-1870AD the village schools declined and by 1900AD primary education slipped away from Dalits and OBCs. Just like in Tamilnadu there were a number of drama companies imparting language skills music and dance throughout India they were there open to all. Indians learnt Hindu Law only after tits enactment and conservatism developed the more Brahmins became advocates. Till the education policy was framed throughout India it was Kayasthas and Shudras who dominated as interloculators between British and local merchant guilds. Even now beyond Tamilnadu and Kerala a Brahmin is recognized as PUNDITS knower of Temporal needs and not a Brahmin or Purohits. The greatest betrayal Brahmins did was forgetting the status of their own grandparents but assuming the role of Priestly class of Middle East. In India people create Brahmins and if he talks too much he will be thrown away and somebody will take his place. Myself being a Brahmin my grandparents not great grandparents committed the mistake of believing whatever British said about Hindu Law like Vadivelu that a white person cannot tell lies and got distanced. Even my humble feeling is that unless society wants Brahmins have to continue their policies limited to their household and desist from taking publicly high grounds on anything from Music to Spiritualism and they can opine to people who sincerely take their advices.Tejaswininimburiahttps://www.blogger.com/profile/06098146870657720928noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3323169099453028081.post-13675745169655383122017-02-14T01:39:57.347+08:002017-02-14T01:39:57.347+08:00What you say is absolutely correct. I had made ext...What you say is absolutely correct. I had made extensive studies on census operations in Britishers and Imperial Gazetter of India from 1800AD onwards. I want to write in Tamil but due to difficulty in Tamil fonts I am expressing my views in English. The Britishers have themselves acknowledged that CASTE as understood in West was absolutely absent in India. Till British formulated education policy they themselves have recorded that primary education was available to all including Dalits though separate spaces were provided for them. The responsibility of education was community. However after the education policy was introduced during 1830-1870AD the village schools declined and by 1900AD primary education slipped away from Dalits and OBCs. Just like in Tamilnadu there were a number of drama companies imparting language skills music and dance throughout India they were there open to all. Indians learnt Hindu Law only after tits enactment and conservatism developed the more Brahmins became advocates. Till the education policy was framed throughout India it was Kayasthas and Shudras who dominated as interloculators between British and local merchant guilds. Even now beyond Tamilnadu and Kerala a Brahmin is recognized as PUNDITS knower of Temporal needs and not a Brahmin or Purohits. The greatest betrayal Brahmins did was forgetting the status of their own grandparents but assuming the role of Priestly class of Middle East. In India people create Brahmins and if he talks too much he will be thrown away and somebody will take his place. Myself being a Brahmin my grandparents not great grandparents committed the mistake of believing whatever British said about Hindu Law like Vadivelu that a white person cannot tell lies and got distanced. Even my humble feeling is that unless society wants Brahmins have to continue their policies limited to their household and desist from taking publicly high grounds on anything from Music to Spiritualism and they can opine to people who sincerely take their advices.Tejaswininimburiahttps://www.blogger.com/profile/06098146870657720928noreply@blogger.com