வருந்துகிறோம்.
”தமிழர் திசை”
என்ற பெயரில் இந்த பிளாக் கில் எழுதி வந்த ஓய்வு பெற்ற
இயற்பியல் பேராசிரியர் திருமிகு.செ.அ.வீரபாண்டியன் அவர்கள் தமிழ்நாடு-தஞ்சாவூரில்
27.12.2020 இல் மறைவுற்றார் என்பதை மிகவும்
வேதனையுடன் அறிவிக்கிறோம்.
26.12.20
வரை முகநூலிலும்,தனது பிளாக் கிலும் சமூக அக்கறையுடன் எழுதி வந்தார்.
இந்த பிளாக்கில் உள்ள கட்டுரைகள் குறித்த கருத்துகள் மற்றும் பேராசிரியர் குறித்த கருத்துகள்,அனுபவங்களை அனுப்பினால் பிளாக்கில் எந்த மாற்றமும் செய்யாமல் வெளியிட அணியமாக உள்ளேன்.
அவருடன் உடன்படும்
கருத்துகள் தொடர்பான கட்டுரைகளை அனுப்பினால்
இதே பிளாக்கில் உங்கள் பெயரில் வெளியிட விரும்புகிறோம்.
அவரது கருத்துகள் சமூகத்திற்கு இன்னும் தேவையாய் இருப்பதாக நாங்கள்
கருதுவதால் இந்த பிளாக் தொடர்ந்து மக்கள் பார்வைக்காக இருக்கும் என்பதைத் தெரிவித்துக்
கொள்கிறோம்.
இப்படிக்கு,
அவரது மகன்
சேவியர் மகேந்திரன்
மின்னஞ்சல்: pannpandi@yahoo.co.in
கடைசியாக வெளிவந்த
நூல்:
'காலனிய' மனநோயாளிகளும்,
'திராவிட' மனநோயாளிகளும்
(தி பிரிண்டிங் ஹவுஸ், திருச்சி; ph: +91-0431-2420121;
Email: tphtrichy@gmail.com; www.theprintinghousetrichy.com)
பொருளடக்கம்:
முன்னுரை
அத்தியாயம் 1 கறுப்பு – வெள்ளை (அல்லது சிகப்பு) பாதிப்புகளிலிருந்து விடுபடுவோம்
அத்தியாயம் 2. இசையில் ' தீண்டாமை' காலனியத்தின் ‘நன்கொடை’யா?
அத்தியாயம் 3. புராணங்களில் உள்ள 'சிக்னல்கள்'
அத்தியாயம் 4. மூட நம்பிக்கையா? பல பரிமாணப் புலமையின் வெளிப்பாடா?
அத்தியாயம் 5. தமிழர்களில் 'தற்குறிகளை' வளர்த்தது; 'பார்ப்பன சூழ்ச்சியா'? காலனி சூழ்ச்சியா? அத்தியாயம் 6. 1965 இந்தி எதிர்ப்புப் போராட்டம்; ஈ.வெ.ரா அவர்களின் நிலைப்பாடு சரியா? தவறா? (1)
அத்தியாயம் 7. 1965 இந்தி எதிர்ப்புப் போராட்டம்; ஈ.வெ.ரா அவர்களின் நிலைப்பாடு சரியா? தவறா? (2); 1938 & 1965 இந்தி எதிர்ப்புப் போராட்டங்களில் வெளிப்பட்ட சமூக ஆற்றல்களுக்கு இடையில் இருந்த பண்பு வேறுபாடுகள்?
அத்தியாயம் 8. வழிபாட்டுப் புழுதிப் புயலில் சிக்கிய தமிழ்நாடு
அத்தியாயம் 9. மரணப்படுக்கையில் இருந்து, 'தமிழ், தமிழர் அடையாள மீட்சி'; பாரதியும், பாரதிதாசனும் (1)
அத்தியாயம் 10. 'தமிழ், தமிழர் அடையாள மீட்சி'; பாரதியும், பாரதிதாசனும் (2)
'தமிழ் அடையாள அழிப்பிற்கு' பாரதிதாசனின் பங்களிப்பு?
அத்தியாயம் 11. 'தமிழ் தமிழர் அடையாள மீட்சி'; பாரதியும் பாரதிதாசனும் (3)
அறிவுபூர்வமாக விமர்சிப்பதில், பாரதிக்கு ஒரு நீதி? பாரதிதாசனுக்கு வேறு நீதியா?
அத்தியாயம் 12. 'காலனிய' மனநோயாளிகளும், 'திராவிட' மன நோயாளிகளும்
பிற்சேர்க்கை -1. எனது புரிதலில், விவாதத்தின் நோக்கங்கள்
பிற்சேர்க்கை 2. 1944க்கு முன் எப்படி இருந்த தமிழ்நாடு, இன்று எப்படி இருக்கிறது?
இந்தி எதிர்ப்புப் போராட்டம்: 1938க்கும் 1965க்கும் என்ன வேறுபாடு?
பிற்சேர்க்கை 3. Fringe Mechanism derailing the Indian Nation Building Process
பிற்சேர்க்கை 4. 'அடிப்படைக் கல்வி தாய்மொழியில் இருந்தால் தான் குழந்தைகளின் புலன் உணர்வு அறிவு வளர்ச்சி (Cognitive skills development) நன்றாக இருக்கும்' உலக ஆய்வுகள் வெளிப்படுத்திய சான்றுகள்
பிற்சேர்க்கை 5. மனித உரிமைகள்: சட்டமும், சமூகமும்; 'மாதொரு பாகன்' எழுப்பும் கேள்விகள்
பிற்சேர்க்கை 6. பாடல் எழுத்தொலியின் சுருதி சுத்தம் (pitch accuracy of the letter’s sound in a song) வைரமுத்துக்குத் தெரியாதா?
பிற்சேர்க்கை 7. தனித்தமிழ்நாடு கோரிக்கையும், பொதுவாழ்வு வியாபாரமும்
பிற்சேர்க்கை 8. ஈ.வெ.ரா-வின் 'பொதுத்தொண்டனுக்கான’ அளவுகோலின்படி, நமது ‘யோக்கியதை '
பின் அட்டை:
பெரியார்’ ஈ.வெ.ரா பிராமணர்கள் அமைப்பிலேயே உரையாற்றியிருக்கிறார். அது போல் இந்துத்வா ஆதரவாளர்கள் மத்தியில் பெரியார் கொள்கையாளர்களும், முஸ்லீம் தலைவர்களும் அறிவுபூர்வமாக உரையாற்ற வேண்டும். பெரியார் ஆதரவாளர்கள் மத்தியிலும், முஸ்லீம் ஆதரவாளர்கள் மத்தியிலும் இந்துத்வா தலைவர்கள் அறிவுபூர்வமாக உரையாற்ற வேண்டும். பிறர் பார்வையில் உணர்தல்(empathy) என்ற போக்கைக் கடைபிடித்து அறிவுபூர்வ அணுகுமுறையை ஊக்குவிப்பவர்களுக்கு இது சாத்தியமே.”
– ‘1944க்கு முன் எப்படி இருந்த தமிழ்நாடு, இன்று எப்படி இருக்கிறது? இந்தி எதிர்ப்புப் போராட்டம்: 1938க்கும் 1965க்கும் என்ன வேறுபாடு? (நூலின் உள்ளே)
திருப்பு முனையில் உள்ள தமிழ்நாட்டில், எதிரெதிர் முகாம்களில் உள்ளவர்கள் இடையில் அறிவுபூர்வ விவாதங்கள் நடைபெறும் சூழலும் கனிந்து வருகிறது. இசை ஆராய்ச்சியில் ஈடுபடுவதற்கு முன், நான் 'பெரியார்' இயக்கத்தில் பங்களித்துள்ளேன். 'பெரியார்' கட்சிகள்,, மார்க்சிய லெனினிய குழுக்கள், மனித உரிமை அமைப்புகள், விடுதலைப் புலிகள் உள்ளிட்ட அமைப்புகளுடன், எனது அளவுக்கு அறிவு, அனுபவம் உள்ளவர்கள் வேறு யாரும் தமிழ்நாட்டில் இல்லை; நானறிந்தது வரையில். எனவே மேற்குறிப்பிட்ட அறிவுபூர்வ விவாதங்களை ஊக்குவிக்கும் வகையில், இந்நூல் வெளிவருகிறது.
செ.அ.வீரபாண்டியன் (வெற்றிமணி),
இசைத்தகவல் தொழில்நுட்பப் புலமையாளர்,
(Music Information
Technologist) http://drvee.in/
About Dr Vee: www.drvee.in
Prof.Dr.Vee is a Music Information Technologist from India, being
the first Indian Doctorate in the interdisciplinary field of Physics, Music and
Ancient Tamil Text. This is the official website of Dr.Vee, created by his son
for the purpose of celebrating and supporting Dr.Vee’s work.
His Inter-Disciplinary research included
- Music Information Technology (MIT)
- Musical Linguistics
- Natural Language Processing
- Ancient texts of Tamil & Sanskrit
- Music in Building Architecture
- Music Software/App Development
Currently Dr Vee is providing consultancy services for Music
Related R & D projects, Music Composing and Music related workshops.
The Logic of Defreezing the Music from the Building Architecture,
started from Vitruvius (80 -15 BC), and pursued by Iannis
Xenakis, among many others in the modern era, was finally
discovered by Dr.Vee, as the Project Consultant of the on-going R & D
project at National Institute of Technology, Trichy, India, with patent and
published in SCI journal ‘Multimedia Tools and Applications – Springer‘
- On the discovery of ‘Musical Linguistics’ based on the
‘Musical Phonetics in Tholkappiam’
“Very intriguing. I hope all of this can become part of
an emerging discipline of ‘Musical Linguistics’ “ – Prof.Noam Chomsky (Emeritus at Massachusetts Institute of Technology)
- On the discovery of ‘Musical Threads’ & ‘Muxel’
‘Musical Threads’ & ‘ MUXEL’ – A New Concept in Digital Music for Enhanced Aesthetics’ –
Like PIXEL in visual graphics, MUXEL in musical aural graphics, was the
result of the convergence of the above discoveries with the ‘Sruthi’
concept, and ‘MICROSOUND’.
“It (Musical Threads) sounds potentially interesting. Best wishes
on your interesting research” – Curtis Roads, Professor and Chair, Media Arts and Technology, University
of California.
- On the discovery of ‘MUXEL’
“The concept of “Muxel” as opposed to “Pixel” has undoubtly a
creative potential, which is worth to be further developed.”- Comment
from Robert Peck, Editor in Chief, Journal of Mathematics and Music, SCI
Journal.
—–
www.muxel.sg to publish and support the R & D of Dr Vee
அவர் எழுதி
வெளிவந்துள்ள நூல்கள்:
DECODING ANCIENT TAMIL
TEXTS – THE PITFALLS IN THE STUDY & TRANSLATION
by Dr Vee | 22 June 2019
ANCIENT MUSIC TREASURES
- EXPLORING FOR NEW MUSIC COMPOSING
by Dr Vee | 22 March 2019
His blogs
·
தமிழர் திசை -
Tamils’ Direction