சட்டமன்ற தேர்தல் முடிந்து, எந்த கட்சி ஆட்சியில் அமர்ந்தாலும்;
தமிழ்நாட்டை ஊழல் வெள்ளத்திலிருந்து மீட்பது சாத்தியமே;
நமது பங்களிப்புடனும்
“எந்தக்
கட்சி' ஆட்சியில் இருந்தாலும், அடிமட்டத்தில், வார்டு கவுன்சிலர்கள் வரை, 'காண்டிராக்ட்'
உள்ளிட்ட 'கூட்டுக் கொள்ளைகளில்', 'பங்கு' பெறாத கட்சியினர் யார்? யார்? என்று கண்டுபிடிப்பது,
அந்தந்த கட்சிகளின் தலைமைக்கே சவாலாக இருக்கும் அளவுக்கு, கட்சிகள் எல்லாம், 'ஊழல்
அழுகலில் சங்கமமாகி'யுள்ள நிலையில், 'ஊழல் ஒழிப்பு, மது விலக்கு' தொடர்பான தலைவர்களின்
பேச்சுக்களுக்கு என்ன விளைவு இருக்கும்? என்பதும் ஆய்விற்குரியதாகும்.” என்பதை முந்தைய
பதிவில் பார்த்தோம்.
( http://tamilsdirection.blogspot.in/2016/05/blog-post.html
)
மேற்குறிப்பிட்ட 'ஊழல் சங்கமத்தின்' வினோதமான போக்கு என்னவென்றால், இரண்டு திராவிடக் கட்சிகளில் உள்ள கட்சிக்காரர்களின் 'எதிரிகள்' எல்லாம், பெரும்பாலும், அந்தந்த கட்சியிலேயே பயணிக்கிறார்கள் என்பதும், அந்த உட்கட்சிப்போரில், தமக்கு 'ஊழல் சங்கமத்தில்', 'நட்புடன்' இருக்கும் 'அடுத்த கட்சியில்' 'உதவிகள்' பெற்று, அந்த போரை நடத்துவதுமாகும்.
அதன் தொடர்ச்சியாக, தமது கட்சியில், தமக்கு 'எதிரான' வேட்பாளர்கள் என்னென்னை 'தவறுகள்' புரிந்து, எந்தெந்த 'வழக்குகளில்' சிக்கியுள்ளார்? 'சட்டத்திற்கு புறம்பாக' என்னென்ன வழிகளில் சொத்துகள் சேர்த்துள்ளார்? என்பது தொடர்பான புகார்கள், உரிய ஆதாரங்களுடன், கட்சித் தலைமைக்கு அனுப்பப்பட்டு வரும் செய்திகளும், ஊடகங்களில் வெளிவந்துள்ளன.

(‘திமுக, அதிமுக வேட்பாளர்களுக்கு
எதிராக படையெடுக்கும் புகார் மனுக்கள்’; http://www.dinamani.com/edition_vellore/vellore/2016/04/16/
)
மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள, 'புலனாய்வு வசதிகள்' மூலம், மேற்குறிப்பிட்ட ஆதாரபூர்வமான புகார்கள் எல்லாம், மோடி அரசின் 'உள்துறை' (Home) வசம் வந்து சேர்ந்திருக்க வேண்டும். மோடி அரசுக்கு, தமிழ்நாட்டில் ஊழலை ஒழிக்கும் எண்ணமிருந்தால், உரிய விசாரணைகளை முடுக்கி, குற்றவாளிகளை எல்லாம் தண்டிப்பது சாத்தியமே; சட்டமன்ற தேர்தல் முடிந்து, எந்த கட்சி ஆட்சியில் அமர்ந்தாலும்.
தமிழகத்தில் 'நீண்ட கால வதந்தியாக' 'உலா' வரும், 'எம்.ஜி.ஆர் பார்முலா' (MGR Formula) உண்மையில் செயல்பட்டதா? அதன் அடுத்த கட்டமாக, ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி எல்லாம் சேர்ந்து, 'ஊழல் சங்கமம்' உருவாகி, வளர்ந்து, 'டாஸ்மாக்' வரை நீண்டுள்ளதா? தமிழக பா.ஜ.க, காங்கிரஸ், கம்யூனிஸ்ட் உள்ளிட்ட தேசியக்கட்சிகளில் உள்ள தலைவர்களில் யார்? யார்? அதில் சிக்கி, 'திராவிட' அரசியல் கொள்ளைக் குடும்பங்களுடனும், கிறித்துவ என்.ஜி.ஓ 'வி.ஐ.பி'க்களுடனும், 'இரகசிய தொடர்பில்', பொதுவாழ்வில் பயணிக்கிறார்கள்? விமர்சனத்திற்கும், துரோகத்திற்கும் இடையிலான வேறுபாடு தெரியாமலும், விமர்சனத்துடன் கூடிய உண்மையான ஆதரவிற்கும், 'ரசிகர்' போர்வையில் 'சுயலாப கள்வர்களை' வளர்த்து செயல்பட்ட, 'தூண்டில் மீனுக்கும்' இடையிலான வேறுபாடு தெரியாமலும், தமிழ்நாட்டின் 'ஊழல் சங்கமம்' பற்றிய புரிதலின்றியும், பயணித்து, விடுதலைப்புலிகள் முள்ளிவாய்க்கால் பேரழிவை சந்தித்தார்களா? (http://tamilsdirection.blogspot.in/2014/12/normal-0-false-false-false-en-us-x-none_6.html) அந்த போக்கில், தமிழ்நாட்டில் உருவான 'புதுப் பணக்காரர்கள்' யார்? யார்? ஆக, கடந்த சுமார் 20 வருடங்களில், கட்சிகளின் அடிமட்டம் வரை, பல நூறு கோடி சொத்துள்ள அதிபர்கள் உருவாகி, தமிழ்நாட்டை சீரழித்து, வளர்ந்து வந்துள்ளதானது, அந்த 'ஊழல் சங்கமம்' செயல்நுட்பத்திலா? திருச்சி பெரியார் மையத்தில் இருந்தவர்களும் சிக்கி, சீரழியும் அளவுக்கு, அந்த 'ஊழல் சங்கமம்' செல்வாக்கில் உள்ளதா?என்பவையெல்லாம் ஆய்விற்குரியவையாகும்.
தமிழ்நாட்டில் 'ஊழல்' மூலம் பெரும் பணக்காரர்களாக இருக்கும் குடும்பங்களின் 'நிம்மதிக்கு' சவாலாக, சர்வதேச அரசியல் பொருளாதார சூழல் 'வளர்ந்து' வருகிறது. அதை புரிந்து கொள்ள வேண்டுமானால், உலக அளவில் ஊழலை ஒழிக்க வேண்டிய நெருக்கடியில், மேற்கத்திய நாடுகள் 'எந்த அளவுக்கு' பயங்கரவாத அச்சுறுத்தலுக்கு உள்ளாகியுள்ளனர்? என்பது பற்றியும் தெரிந்து கொள்ள வேண்டும்.
உலகில் அணுமின் நிலையங்களின் செயல்பாடுகள் காரணமாக, கதிர்வீச்சு கழிவுகள் எல்லாம் நிரந்தர சேமிப்புக்கு வழியின்றி அதிகரித்து வருகின்றன. (Currently, there are no permanent disposal facilities in the United States for high-level nuclear waste; therefore commercial high-level waste (spent fuel) is in temporary storage, mainly at nuclear power plants.; http://www.nrc.gov/reading-rm/doc-collections/nuregs/brochures/br0216/ ; Most scientists agree that the main proposed long-term solution is deep geological burial, either in a mine or a deep borehole. However, almost six decades after commercial nuclear energy began, no government has succeeded in opening such a repository for civilian high-level nuclear waste,; https://en.wikipedia.org/wiki/Radioactive_waste ) இரண்டாம் உலகப்போரில், சப்பானில் அமெரிக்கா வீசிய 'அணுகுண்டுகள்' காரணமான கதிர்வீச்சில், இன்றும் அந்த நகரங்கள் அதன் 'பாதகங்களை' அனுபவித்து வருகின்றனர். அத்தகைய ஆபத்தான, நீண்ட காலம் பாதிக்கக்கூடிய, 'கதிர்வீச்சு கழிவுகளை', ‘ஆளில்லா விமானங்கள்’ (Drone) மூலம், அமெரிக்க உள்ளிட்ட, மேற்கத்திய நாடுகளில் உள்ள நகரங்கள் மீது தாக்குதல்கள் நடத்த, பயங்கரவாதிகள் திட்டமிட்டுள்ளதானது, அண்மையில் ஊடகங்களில் வெளிவந்துள்ளன,

( ‘Isil plotting
to use drones for nuclear attack on West’; “the dangers of Islamic State of Iraq
and the Levant (Isil) getting hold of nuclear material was “only too real”.”; http://www.telegraph.co.uk/news/2016/04/01/isil-plotting-to-use-drones-for-nuclear-attack-on-west/
) 'அமெரிக்க கனவில்' ஆங்கிலவழிக்கல்வியில் படித்து, அமெரிக்காவிலும், மேற்கத்திய நகரங்களிலும், 'செட்டில்' ஆகியுள்ள தமிழ்நாட்டு பிள்ளைகளின் பெற்றோர்களின் 'நிம்மதியை குலைக்கும் தகவல் இதுவாகும்.
உலக பொருளாதார சீர்குலைவிலிருந்து தப்பிக்கவும், 'ஊழல்' ஒழிப்பானது, உலக தேவையாகிவிட்டது. (http://www.forbes.com/2009/01/27/corruption-financial-crisis-business-corruption09_0127corruption.html )
எனவே பயங்கரவாத எதிர்ப்பு நோக்கிலும், உலக பொருளாதார பாதுகாப்பு நோக்கிலும் தமிழ்நாடு, இந்தியா உள்ளிட்டு உலக அளவில் ஊழல்கள் தொடர்பான பண பரிவர்த்தனைகள் எல்லாம், உலக நிதி அமைப்பு (IMF) உள்ளிட்ட பல அமைப்புகளின், தீவிர கண்காணிப்பில் உள்ளன.

( ‘The IMF and the Fight Against Money
Laundering and the Financing of Terrorism’ ; http://www.imf.org/external/np/exr/facts/aml.htm
& http://www.vox.com/2016/4/3/11356326/panama-papers )
அது மட்டுமல்ல, 'டிஜிட்டல் யுகத்தில்', 'ஊழல்கள்' மூலம் சொத்து சேர்ப்பவர்களின் உரையாடல்கள், பண பரிவர்த்தனைகள், உள்நாட்டு/வெளிநாட்டு பயணங்கள் அனைத்துமே 'டிஜிட்டல் தடயங்களாக', எப்போது வேண்டுமானாலும், 'சரியான திசையில்' முயற்சிப்பவர்களுக்கு, கிடைக்கும் 'வசதிகளும்' உள்ளன. எனவே உண்மையில் ஊழலை ஒழிக்கும் எண்ணம் அரசுக்கு இருந்தால், அது எளிதில் சாத்தியமே. அரசே தடையாக இருந்தால், அந்த தடைகளை மக்கள் மன்றத்தில் அம்பலப்படுத்தி, அகற்றுவதும் சாத்தியமே.
தமிழ் மொழியைக் காட்டுமிராண்டி மொழியாகவும், தமிழ் பாரம்பரியத்தை தமிழரின் கேடாகவும் கருதிய ‘பெரியார்’ ஈ.வெ.ராவின் முயற்சியானது, நோய் பிடித்த தாவரத்தின் நோயாக, அதன் ஆணி வேரையே கருதி, அகற்றிய வைத்தியமானதன் விளைவாக;
'ஊழல்' தீனியில், 'ஆங்கிலவழிக் கல்வியானது', 'புற்றீசல்' போல, 'தமிழ் வேர்க்கொல்லியாக', வளர்ந்துள்ள நிலையிலும், 'பெரியார்' கட்சிகள் எல்லாம், 'ஊழல் ஒழிப்பில்' அக்கறையின்றி பயணித்து வருவதும், அதே 'ஊழல் தீனியில்', 'பெரியார் சமூக கிருமிகள்', 'சமூக பயங்கரவாதிகளாக', வளரக் காரணமானதா? 1944இல் ஈ.வெ.ரா, தனது 'அறிவு வரை எல்லைகள்' (intellectual limitations) பற்றிய புரிதலின்றி சறுக்கி, 'சிற்றினம்' செல்வாக்கு பெற வழி வகுத்து, ராஜாஜி அதை உரமூட்டி வளர்த்து, 1967க்குப்பின் தமிழ்நாட்டு சமூகம் ஆனது, சீரழிவு போக்கில் சிக்கியதால், 'ஊழல் தீனியில்', 'பெரியார் சமூக கிருமிகள்', குடும்பம், நட்பு உள்ளிட்ட மனித உறவுகளை சீர்குலைக்கும் 'சமூக பயங்கரவாதிகளாக', வளர்ந்தார்களா? (http://tamilsdirection.blogspot.in/2015/11/normal-0-false-false-false-en-us-x-none_16.html ) என்பதும் ஆய்விற்குரியதாகும்.
தமிழ்நாட்டில் 'ஊழல் சங்கமத்தில்', ஆங்கில வழிக் கல்வியின் புற்றீசல் வளர்ச்சியின் விளைவாக, ஆங்கில அறிவும், கல்வியின் தரமும் நம்பமுடியாத வீழ்ச்சியை சந்தித்துள்ளது. 'திரிந்த மேற்கத்திய பண்பாட்டு நோயில் சிக்காமல், ஆங்கில வழியில் படிக்க வைக்க வசதியிருந்தும், தமது குடும்பப் பிள்ளைகளைத் தமிழ் வழியில் படிக்க வைப்பவர்களே, தமிழின், தமிழ்நாட்டின் மீட்சிக்கான நம்பிக்கை நட்சத்திரங்கள் ஆவார்கள். அத்தகையோர் தமிழ்நாட்டின் பொதுப் பிரச்சினைகளுக்கான போராட்டத்தை முன்னெடுக்கும் போது தான், தமிழுக்கும், தமிழ்நாட்டிற்கும் விடிவு கிட்டும்.' ( http://tamilsdirection.blogspot.in/2014/12/normal-0-false-false-false-en-us-x-none_20.html ) 'ஊழல் சங்கமத்தில்', குறுக்கு வழிகளில் மதிப்பெண்களும், வேலைவாய்ப்புகளும் பெற்று, அந்தந்த பிரிவுகளில் பெரும்பாலும் படித்த, வசதியான குடும்பப்பிள்ளைகள் எல்லாம் 'இடஒதுக்கிட்டின்' பலன்களை பெரும்பாலும் அபகரித்து, ஏழை, தற்குறி பெற்றோர்களின் குழந்தைகளுக்கு 'சமூக நீதி' மறுக்கப்படுவதன் மூலம், 'ஊழல் சங்கமத்தில்', 'சமூக நீதியும்' காவு போகிறது. ( http://tamilsdirection.blogspot.in/search?updated-max=2016-02-11T23:42:00-08:00&max-results=7&start=13&by-date=false )
'ஊழல் தீனி பெரும் பசியாளர்களின்' ஆட்டம் அடங்கும் வகையில், தமிழ்நாட்டை ஊழல் வெள்ளத்திலிருந்து மீட்பது சாத்தியமே, என்பதை அடுத்து பார்ப்போம்.
“அரசியல் நீக்கம் (Depoliticize) முடிவுக்கு வந்து, (சென்னை வெள்ளத்தில் மீட்பு மூலம் வெளிப்படுத்திய ஆர்வத்தின் தொடர்ச்சியாக) 'ஊழல் வெள்ளத்திலிருந்து' தமிழ்நாட்டை மீட்க, இளைஞர்கள், எளிதில் 'ஊழல் தொடர்பான' தகவல்களை தேடி பெற வாய்ப்புள்ள 'டிஜிட்டல்' (Digital) யுகத்தில், 'ஊழல் சொத்துக்களை' பறிமுதல் செய்து, மக்கள் நல திட்டங்களுக்கு பயன்படுத்தும் போக்குகளுக்கான வாய்ப்புகள் ('அரசியல் நீக்கம்' (Depoliticize) காரணமாக கண்ணுக்கு தெரியாமல், உள்மறையாக (Latent) ) கனிந்து வரும் சூழலில்; (by 2005 Nigeria had recovered $1.2 billion stolen by former President Sani Abacha by requesting assistance from multiple jurisdictions including Switzerland, Jersey, and Liechtenstein; https://en.wikipedia.org/wiki/International_asset_recovery )” என்பதையும் முந்தைய பதிவில் பார்த்தோம்.
இந்தியாவிலும் புதுடெல்லி, மும்பை, சென்னை உள்ளிட்ட நகரங்கள் எல்லாம், பயங்கரவாத தாக்குதல்களுக்கு உள்ளாகாமல் தப்பிப்பதும், இந்தியாவில் பயங்கரவாதிகளுக்கு உதவி வரும் ஊழலானது, எந்த அளவுக்கு குறைகிறது? என்பதைப் பொறுத்ததாகும். சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனைகள், பயன்படுத்திய ஊசிகள் உள்ளிட்ட மருத்துவ கழிவுகளை (Bio Medical Waste) 'அழிக்க' ஒரு கி.கிராம் கழிவுக்கு ரூ39 செலவழிப்பதை தவிர்த்து, ரூ49/கி.கிராம் 'லாபத்திற்காக', 'சட்ட விரோதமாக' அந்த 'கழிவுகளை' மீண்டும், 'திருட்டு வியாபாரிகளுக்கு' விற்பவர்களும், அந்த திருட்டு வியாபாரிகளும் (http://www.newindianexpress.com/states/tamil_nadu/Whistleblower-exposes-dirty-underbelly-of-Chennai-hospitals/2016/05/11/article3426633.ece ), சென்னை வெள்ள பாதிப்புகளுக்கு காரணமான ஏரிகள், ஆறுகள் உள்ளிட்டவற்றை 'திருடிய' ஊழல் பேர்வழிகளும், கிரானைட், தாதுமணல், ஆற்று மணல் உள்ளிட்ட இயற்கை கனிவளங்களை சூறையாடி வரும் ஊழல் பேர்வழிகளும், மும்பை தாக்குதல் நடத்திய பயங்கரவாதிகளை விட, மோசமான 'சமூக பயங்கரவாதிகள்’ (Social Terrorists) இல்லையா?
பயங்கரவாத எதிர்ப்பு நோக்கில் அமெரிக்காவும் (https://web.archive.org/web/20090217023833/http://ustreas.gov:80/press/releases/tg22.htm ) ஐரோப்பிய ஒன்றியமும் (https://www.wsws.org/en/articles/2006/06/sril-j02.html ), விடுதலைப்புலிகளுக்கு எதிராக மேற்கொண்ட நடவடிக்கைகள் எல்லாம், முள்ளிவாய்க்கால் பேரழிவுக்கு எந்த அளவுக்கு பங்களித்தன? என்பதும் ஆய்விற்குரியதாகும். சர்வதேச ஊழல் வலைப்பின்னலில் 'சிக்கி' பயணிக்கும், 'ஆயுத போராட்டங்கள்' எல்லாம், 'பயங்கரவாத ஊழல் எதிர்ப்பு' நடவடிக்கைகளிலிருந்து தப்புவது கடினமே.
பயங்கரவாத எதிர்ப்பு நோக்கில் அமெரிக்காவும் (https://web.archive.org/web/20090217023833/http://ustreas.gov:80/press/releases/tg22.htm ) ஐரோப்பிய ஒன்றியமும் (https://www.wsws.org/en/articles/2006/06/sril-j02.html ), விடுதலைப்புலிகளுக்கு எதிராக மேற்கொண்ட நடவடிக்கைகள் எல்லாம், முள்ளிவாய்க்கால் பேரழிவுக்கு எந்த அளவுக்கு பங்களித்தன? என்பதும் ஆய்விற்குரியதாகும். சர்வதேச ஊழல் வலைப்பின்னலில் 'சிக்கி' பயணிக்கும், 'ஆயுத போராட்டங்கள்' எல்லாம், 'பயங்கரவாத ஊழல் எதிர்ப்பு' நடவடிக்கைகளிலிருந்து தப்புவது கடினமே.
அது மட்டுமல்ல, 'டிஜிட்டல் யுகத்தில்', 'ஊழல்கள்' மூலம் சொத்து சேர்ப்பவர்களின் உரையாடல்கள், பண பரிவர்த்தனைகள், உள்நாட்டு/வெளிநாட்டு பயணங்கள் அனைத்துமே 'டிஜிட்டல் தடயங்களாக', எப்போது வேண்டுமானாலும், 'சரியான திசையில்' முயற்சிப்பவர்களுக்கு, கிடைக்கும் 'வசதிகளும்' உள்ளன. எனவே உண்மையில் ஊழலை ஒழிக்கும் எண்ணம் அரசுக்கு இருந்தால், அது எளிதில் சாத்தியமே. அரசே தடையாக இருந்தால், அந்த தடைகளை மக்கள் மன்றத்தில் அம்பலப்படுத்தி, அகற்றுவதும் சாத்தியமே.
தமிழ் மொழியைக் காட்டுமிராண்டி மொழியாகவும், தமிழ் பாரம்பரியத்தை தமிழரின் கேடாகவும் கருதிய ‘பெரியார்’ ஈ.வெ.ராவின் முயற்சியானது, நோய் பிடித்த தாவரத்தின் நோயாக, அதன் ஆணி வேரையே கருதி, அகற்றிய வைத்தியமானதன் விளைவாக;
'ஊழல்' தீனியில், 'ஆங்கிலவழிக் கல்வியானது', 'புற்றீசல்' போல, 'தமிழ் வேர்க்கொல்லியாக', வளர்ந்துள்ள நிலையிலும், 'பெரியார்' கட்சிகள் எல்லாம், 'ஊழல் ஒழிப்பில்' அக்கறையின்றி பயணித்து வருவதும், அதே 'ஊழல் தீனியில்', 'பெரியார் சமூக கிருமிகள்', 'சமூக பயங்கரவாதிகளாக', வளரக் காரணமானதா? 1944இல் ஈ.வெ.ரா, தனது 'அறிவு வரை எல்லைகள்' (intellectual limitations) பற்றிய புரிதலின்றி சறுக்கி, 'சிற்றினம்' செல்வாக்கு பெற வழி வகுத்து, ராஜாஜி அதை உரமூட்டி வளர்த்து, 1967க்குப்பின் தமிழ்நாட்டு சமூகம் ஆனது, சீரழிவு போக்கில் சிக்கியதால், 'ஊழல் தீனியில்', 'பெரியார் சமூக கிருமிகள்', குடும்பம், நட்பு உள்ளிட்ட மனித உறவுகளை சீர்குலைக்கும் 'சமூக பயங்கரவாதிகளாக', வளர்ந்தார்களா? (http://tamilsdirection.blogspot.in/2015/11/normal-0-false-false-false-en-us-x-none_16.html ) என்பதும் ஆய்விற்குரியதாகும்.
தமிழ்நாட்டில் 'ஊழல் சங்கமத்தில்', ஆங்கில வழிக் கல்வியின் புற்றீசல் வளர்ச்சியின் விளைவாக, ஆங்கில அறிவும், கல்வியின் தரமும் நம்பமுடியாத வீழ்ச்சியை சந்தித்துள்ளது. 'திரிந்த மேற்கத்திய பண்பாட்டு நோயில் சிக்காமல், ஆங்கில வழியில் படிக்க வைக்க வசதியிருந்தும், தமது குடும்பப் பிள்ளைகளைத் தமிழ் வழியில் படிக்க வைப்பவர்களே, தமிழின், தமிழ்நாட்டின் மீட்சிக்கான நம்பிக்கை நட்சத்திரங்கள் ஆவார்கள். அத்தகையோர் தமிழ்நாட்டின் பொதுப் பிரச்சினைகளுக்கான போராட்டத்தை முன்னெடுக்கும் போது தான், தமிழுக்கும், தமிழ்நாட்டிற்கும் விடிவு கிட்டும்.' ( http://tamilsdirection.blogspot.in/2014/12/normal-0-false-false-false-en-us-x-none_20.html ) 'ஊழல் சங்கமத்தில்', குறுக்கு வழிகளில் மதிப்பெண்களும், வேலைவாய்ப்புகளும் பெற்று, அந்தந்த பிரிவுகளில் பெரும்பாலும் படித்த, வசதியான குடும்பப்பிள்ளைகள் எல்லாம் 'இடஒதுக்கிட்டின்' பலன்களை பெரும்பாலும் அபகரித்து, ஏழை, தற்குறி பெற்றோர்களின் குழந்தைகளுக்கு 'சமூக நீதி' மறுக்கப்படுவதன் மூலம், 'ஊழல் சங்கமத்தில்', 'சமூக நீதியும்' காவு போகிறது. ( http://tamilsdirection.blogspot.in/search?updated-max=2016-02-11T23:42:00-08:00&max-results=7&start=13&by-date=false )
'ஊழல் தீனி பெரும் பசியாளர்களின்' ஆட்டம் அடங்கும் வகையில், தமிழ்நாட்டை ஊழல் வெள்ளத்திலிருந்து மீட்பது சாத்தியமே, என்பதை அடுத்து பார்ப்போம்.
“அரசியல் நீக்கம் (Depoliticize) முடிவுக்கு வந்து, (சென்னை வெள்ளத்தில் மீட்பு மூலம் வெளிப்படுத்திய ஆர்வத்தின் தொடர்ச்சியாக) 'ஊழல் வெள்ளத்திலிருந்து' தமிழ்நாட்டை மீட்க, இளைஞர்கள், எளிதில் 'ஊழல் தொடர்பான' தகவல்களை தேடி பெற வாய்ப்புள்ள 'டிஜிட்டல்' (Digital) யுகத்தில், 'ஊழல் சொத்துக்களை' பறிமுதல் செய்து, மக்கள் நல திட்டங்களுக்கு பயன்படுத்தும் போக்குகளுக்கான வாய்ப்புகள் ('அரசியல் நீக்கம்' (Depoliticize) காரணமாக கண்ணுக்கு தெரியாமல், உள்மறையாக (Latent) ) கனிந்து வரும் சூழலில்; (by 2005 Nigeria had recovered $1.2 billion stolen by former President Sani Abacha by requesting assistance from multiple jurisdictions including Switzerland, Jersey, and Liechtenstein; https://en.wikipedia.org/wiki/International_asset_recovery )” என்பதையும் முந்தைய பதிவில் பார்த்தோம்.
( http://tamilsdirection.blogspot.in/2016/05/blog-post.html
)
உள்நாட்டிலும், வெளிநாடுகளிலும் பணியாற்றுகின்ற தமிழ்நாட்டு இளைஞர்களில், யார்? யார்? 'ஊழல் வெள்ளத்திலிருந்து' தமிழ்நாட்டை மீட்க விரும்புகிறார்களோ, அவர்களெல்லாம் , ஒருங்கிணைந்து' செயல்பட்டு, 'ஊழல் பெருச்சாளிகளுக்கு' எதிரான ஆதாரங்களை திரட்டுவதும் சாத்தியமே. அந்த முயற்சிக்கு உலக அளவில் 'எதிர்பாராத' அளவுக்கு, 'உதவிகள்' கிடைக்க வாய்ப்புள்ள சர்வதேச அரசியல் பொருளாதார சூழல் நிலவுவதையும், மேலே பார்த்தோம்.
எனவே தமிழ்நாட்டை 'ஊழல் வெள்ளத்திலிருந்து' மீட்க மோடி அரசுக்கு, 'தடைகள்' ஏதும் இருந்தாலும் ( http://tamilsdirection.blogspot.in/2015/01/normal-0-false-false-false-en-us-x-none_25.html & http://indiafacts.org/lessons-from-bjps-bihar-election-fiasco/), தமிழ்நாட்டு இளைஞர்களின் செயல்பாடுகள் காரணமாக, அந்த தடைகள் நீங்கி, மோடி அரசானது, தமிழ்நாட்டை ஊழல் வெள்ளத்திலிருந்து மீட்க, 'சுறுசுறுப்பாக' செயல்பட போவதும் சாத்தியமே; கீழ்வரும் தகவல் தரும் நம்பிக்கையிலும்.
2008இல்(காங்கிரஸ் ஆட்சியில்) இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் அபகரித்து, 18% ஆக (index of crony capitalism) இருந்த 'ஊழல் பணக்காரர்கள்' எண்ணிக்கையானது, மோடி ஆட்சியில் 3% ஆக குறைந்துள்ள தகவலை, இந்துத்வா எதிர்ப்பு இதழே வெளியிட்டுள்ளது. (http://timesofindia.indiatimes.com/business/india-business/Crony-wealth-in-India-3-of-GDP-from-18-in-2008-The-Economist/articleshow/52180205.cms )
நமது சமூக வட்டத்திலுள்ள 'ஊழல்' பூனைகளுக்கு, அந்த பூனைகளின் தயவால் நாமடையும் 'பலன்களை' இழப்பது பற்றிய கவலையின்றி, மணி கட்டினால், ஊழல் பூனைகளின் சமூக சுவாசத்திற்கான, 'சமூக ஆக்சிஜன்' வற்றி, ஊழல் பூனைகளின் ஆட்டம் அடங்கும், என்பதையும், ஏற்கனவே பார்த்தோம். (http://tamilsdirection.blogspot.in/2016/04/normal-0-false-false-false-en-in-x-none_25.html )
தமிழக பா.ஜ.கவானது 'திராவிட அரசியல் நோய்களிலிருந்து' விடுபடவில்லையென்றாலும் (‘தமிழ்நாட்டில் மோடி அலை சந்திக்கும் ‘திராவிடச் சிக்கல்கள்’ ; http://tamilsdirection.blogspot.in/2014/12/normal-0-false-false-false-en-us-x-none_30.html ) ;
'தமிழ், தமிழர், தமிழ்நாட்டின் மீட்சிக்காக', குடும்ப/வாரிசு அரசியலில் சிக்காமல், 'சுயலாப' நோக்கின்றி, 'உணர்ச்சிபூர்வ' போக்கை விடுத்து, 'அறிவுபூர்வமாக' செயல்படும் கட்சிகள் எதுவும் இதுவரை இல்லையென்றாலும்;
அதே இளைஞர்கள் மூலம் அந்த குறையும் நீக்கப்படும். 'தமிழ், தமிழர், தமிழ்நாடு' 'மீட்சிக்கான வெளிச்சம்' ஆனது, 'பார்க்கத் தெரிந்தவர்களுக்கு' (திருக்குறள் 573 ) தெரியத் தொடங்கியுள்ளது; அரசியல் நீக்கம் (Depoliticize) முடிவுக்கு வரும் காலமும், நெருங்கிக் கொண்டிருக்கிறது.

No comments:
Post a Comment