Thursday, June 6, 2013


RªZôWônf£«p SûPùTßm RYßLÞm,

RªÝdLô] ®ÓRûXÙm ( 2 )

R²U²R செல்வாக்கிற்கு
RªûZ A¥ûUlTÓj§Ùs[ úTôdÏ

úUúX ϱl©hP Ïû\TôÓLÞPu úUtùLôs[lTÓm BnÜL°u AÓjR LhP Tô§l×Ls GqY[Ü  TôRLUô] ®û[ÜLû[ RªÝdÏ HtTÓjÕ¡u\] GuTûR AÓjÕ TôolúTôm.

 ùTôÕYôL JÚY¬u A±ûYÙm BnÜ TeL°lûTÙm ùTôßjÕ AYo U§dLlTÓYÕm , AR]¥lTûP«p Lpí¬L°Ûm , TpLûXd LZLeL°Ûm AYÚdÏ E¬V Yônl× YZeLlTÓYÕm A±ÜNôo Y[of£dÏ (intellectual growth) Y¯YÏdÏm. Uô\ôL AYo GkR RûXYÚdÏ/Ød¡V STÚdÏ/Lh£dÏ úYi¥VYo Gu\ A¥lTûP«p AqYônl×Ls YZeLlThPôp AÕ A±ÜNôo Årf£dúL Y¯YÏdÏm. 

ஆரம்பப் பள்ளி ஆசிரியர் முதல் பல்கலைக்கழகத் துணை வேந்தர் வரை கல்வித்துறையில் மேலே சொன்ன அடிப்படைகளில் பெரும்பாலும் பணி நியமனங்கள் நடக்கின்றன. ஏற்கனவே உரிய தகுதி, திறமை, புலமையுடன் பணியாற்றிக் கொண்டிருந்தவர்கள் பணி ஓய்வு பெற்ற பின், அந்த காலி இடங்களுக்கும் அதே வகையில் பணி நியமனங்கள் நடக்கின்றன. சுமார் 10, 20 வருடங்களுக்குப் பின் கல்வித்துறையில் இதன் தொகு விளைவாக தமிழ்வழி அரசுப் பள்ளிகளில் கல்வித்தரம் குறையத் தொடங்கியது.

 'தமிழைக் காட்டுமிராண்டி மொழியாகவும்,தமிழ்ப் பாரம்பரியத்தை இழிவாகவும் கருதி செய்யப்பட்ட பிரச்சாரங்கள் ஆங்கில மோகத்திற்கு துணை செய்தது. தமிழ்வழிக் கல்வி வீழ்ச்சியும், ஆங்கில வழிப் பள்ளிகளின் புற்றிசல் வளர்ச்சியும் இந்த பின்னணியிலேயே நடைபெற்றது. ஆனால் இவற்றின் ஊடே, தமிழ், ஆங்கிலம், மட்டுமின்றி அனைத்து பாடங்களிலும் புலமை வீழ்ச்சியும் வளர்ந்தது.

இத்தகைய‌ நாடு புலமைக்கும், புலமையாளர்களுக்கும் சம்பந்தமில்லாத அறிவுப் பாலைவன நாடாக மாறுவதைத் தவிர்க்க முடியுமா?

AjRûLV A±ÜNôo úUôNUô] Årf£«p RªrSôÓ £d¡®hPÕ GuTûR AàTYç«Xô] ERôWQm êXm ®[dL ®ûZ¡ú\u.

VôûWÙm ×iTÓjÕYÕ G]Õ úSôdLUpX GuTRôp ùTVûWj R®ojÕsú[u.

 JÚ TpLûXd LZLj§p G]Õ CûN BnÜ ùRôPoTô] úNôRû]Ls ùNnV úYi¥«ÚkRÕ. ARtLôL Ae¡ÚkR CûNjÕû\j RûXYûW Nk§júRu. AlúTôÕ AYo Gu²Pm CûN ùRôPoTôL ªLÜm ATjRUô] LÚjÕdLû[ R]Õ ùT¬V BWônf£ Ø¥ÜL[ôL ùTÚûUÙPu ®[d¡]ôo. AYûW TûLjÕd ùLôiPôp Sôu AeÏ G]Õ BnÜdLô] úNôRû]Ls ùNnVØ¥VôR ¨ûX HtTPXôm. G]úY Sôu ' EeL°u BnÜ Ø¥ÜLû[ ×jRLUôL ùY°«PXôúU ' Gu\ úVôNû]ûVj ùR¬®jÕ Rl©jÕ YkúRu.

©u]o  RªrSôh¥p JÚ ©WTX ×jRL ùY°ÂhPô[o êXm AYo G]Õ úVôNû]ûV ¨û\úYt± ®hPôo GuTÕ G]dÏ A§of£Vô]Õ.

AYo JÚ Lh£jRûXY¬u/ØRp Uk§¬«u Yô¬NôL CÚk§ÚkRôp Al×jRLjûRl TôWôh¥ RªrSôÓ ØÝYÕm úTôh¥úTôhÓ áhPeLs SPjRlTh¥ÚdÏm. SpXúYû[VôL AYÚdÏ AkR A[ÜdÏ ùNpYôdÏ CpûX.

RªrSôh¥p A§L ùNpYôdÏ Es[ SToLs Rªr ùRôPoTôLúYô, CûN ùRôPoTôLúYô GqY[Ü ATjRUô] ×jRLeLs ùY°«hPôÛm, "NôRû]'(?) ׬kRôÛm LiÓ ùLôs[ôUp CÚlTúR Yôr®Vp ×j§Nô­லிjR]m GuTÕ G]Õ LNlTô] AàTYUôÏm. Rªr ùRôPoTô] AûUl×LÞm RûXYoLÞm CjRûLV "×j§Nô­லிL[ôLúY' CÚd¡\ôoLs. AYoLù[pXôm  AlúTôÕ ØRpYWô«ÚkR கலைஞர் Ø. LÚQô¨§ அவர்களின்  "ùRôpLôl©V éeLô' ûYl ©ûZl©tLôL TôWôh¥]ôoLs. AqYôß ©ûZdL ®ÚmTôRYoLs AûU§ LôjRôoLs. A§p Es[ Ïû\Lû[ ùY°lTÓj§V,  Cߧ YûW NhûPúV A¦VôUp G°ûUVôL YôrkR, ×XYo Sd¸Wu,  NôÏm YûW RUÕ BoYXoL°u TôÕLôl©p CÚdL úYi¥ úS¬hPÕ.

 "ùRôpLôl©V éeLô"ûY Gݧ ùY°«hP Auû\V RªZL ØRpYo கலைஞர் Ø. LÚQô¨§ அவர்களின் TûPl×Lû[ ®P TôW§, TôW§RôNu, §Ú.®.L, Uû\UûX A¥Ls, úRYúSVlTôYôQo,  AiQôÕûW, Lp¡ Es°hP TX¬u TûPl×Ls RªÝdÏ Y[m úNojRûY BÏm. B]ôp AjRûLúVô¬u  TûPl×Lû[ ®hÓ ®hÓ , அவரின் TûPl×Ls  ùRôÏlûT JÚ AùU¬dL TpLûXdLZLm ùY°«hPÕm , ARtÏ _ôow aôoh Es°hP Rªr A±OoLs TôWôh¥ ØuàûW YZe¡VÕm GûR EQojÕ¡\Õ? RªûZ ùNpYôd¡tÏ A¥ûUlTÓj§Ùs[ úTôdûLj Rôú] AÕ ùY°lTÓj§Ùs[Õ.

Rªr , RªZo Gu\ A¥lTûP«p RªrSôh¥p ùNVpThÓ YÚm CVdLeLú[ô , RûXYoLú[ô  RªûZ ùNpYôd¡tÏ A¥ûUlTÓj§Ùs[ úUúX ϱl©hP úTôdÏLû[ G§ojÕ CÕ YûW Gu] ùNnRôoLs GuTÕ AYoL°u U]Nôh£LÞdúL ùR¬Ùm.

அறிவுக்கு சம்பந்தமில்லாமல், குப்பன் சுப்பன் வீட்டு, முதல் தலைமுறையாகப் படித்த இளைஞர்களை உசுப்பேற்றி தீக்குளித்த வைத்து, அததகைய 'தியாகத்தை' எந்த தமிழ்/திராவிட  இயக்க தலைவர்களோ, தமிழறிஞர்களோ, வசதியான தமிழர்களோ, அவர்களின் குடும்பப் பிள்ளைகளோ பின்பற்றாமல் 'எச்சரிக்கையாக' வாழும் 'புத்திசாலி'த் தமிழர்கள் உள்ள நாடு தமிழ்நாடு.
 
தமிழக அரசு உயர்கல்வி மன்றம் ஆங்கில வழி மாணவர்கள் தேர்வுகளை ஆங்கிலத்தில் எழுத வேண்டும் என்றும், தமிழ்வழி மாணவர்கள் தமிழில் எழுத வேண்டும் என்றும்  பரிந்துரைத்தது பாராட்டுதலுக்குரியது.  அதை தி.மு.க , ம.தி.மு.க தலைவர்கள்  " அக்கிரமமான பரிந்துரை" என்றும், 'தமிழுக்குத் துரோகம்' என்றும் கடுமையாகக் கண்டித்து அறிக்கைகள் விட்டனர்.  தமிழக அரசும் ஆங்கில வழி மாணவர்கள் தத்தம் விருப்பம் போல், ஆங்கிலத்திலோ, தமிழும் ஆங்கிலமும் கலந்தோ எழுதலாம் என அறிவித்துவிட்டது.


தமது குடும்பப் பிள்ளைகள் ஆங்கில வழியில் படிப்பதைப் பற்றிய குற்ற உணர்வின்றி, அதே வசதியை அரசுப் பள்ளிகளில் ஏழைக் குடும்பப் பிள்ளைகளுக்கு வழங்க தமிழக அரசு முயற்சிப்பதை 'தமிழ் விரோதம்' என்று கண்டிப்பது இரட்டைவேடப் போக்கு எனபதைச் சுட்டிக் காட்டுவது கூட வாழ்வியல் புத்திசாலித்தனமாகாது என்ற நிலையில் உள்ளது தமிழ்நாடு.

இத்தகையோரின் 'செல்வாக்கையும்' மீறி,  தமிழ் விடுதலை பெற இருக்கும் ஆச்சரியமான போக்கை அடுத்து பார்ப்போம்.

No comments:

Post a Comment