Wednesday, July 27, 2016

What is wrong with importing Euro-centric nationalism to India?

A criticism on Romila Thapar’s ‘ON NATIONALISM’


Note: Due to BLOGGER Tech problems, replace '.in' in the links to '.com', if the links failed to open in the new window.


“Historians see the nation as a modern concept and do not trace it to antiquity. It emerges at a specific point of time that dates back to the post-Enlightenment  period in Europe”                  – Romilla Thapar ( Page 8, ‘ON NATIONALISM’-ALEPH 2016)


To understand the harmful dimensions of importing the Euro-centric nationalism to India, one must first study a similar damage through the western import of the classical-folk divisions to India.

Like Nationalism, Folk and Classical divisions were rooted in the European social history encompassing music, dance, etc.

The term "classical music" did not appear until the early 19th century. The earliest reference to "classical music" recorded by the Oxford English Dictionary is from about 1836. A more accurate term is also used to refer to the period from 1750 to 1820 as the Classical period.
But ‘the origins of Indian classical music can be found in the Vedas, which are the oldest scriptures in the Hindu tradition dating back to 1500 BCE.’ (https://en.wikipedia.org/wiki/Indian_classical_music )

Who imported the above Euro-centric term ‘classical’ to India, and on what justification, it was applied to the Indian music, that too to the pre-19th century Indian music? Did it result in the ‘post-colonial’ degrading of some of the Indian music as ‘folk music’? 

The present concert form of Carnatic music and the consequent Tamil version portrayed as ‘Tamil Music’ are all post-colonial musical development, as my research on ‘Physics of Tamil Music’ had revealed.

The influence of the French Revolution to the birth of ‘Nationalism’, and ‘Classical/Folk’ divisions, and the social factors responsible for their ‘birth’, will clarify the ‘pitfalls’ in importing the concepts of ‘Nationalism’, and ‘Classical/Folk’ divisions, to India; 

the 'national' separatist groups, 'availing' human rights support from the foreign funded NGOs; & the field of ‘folk’ research, dominated by the foreign funded NGOs; both mostly disrupting the  'Indian nation' building, & adding fuel to the anti-Hindutva noises. ('Hindu'-  a mischievous western origin word)

Thanks to the citation of the Magsaysay award to T.M.Krishna, 'the above cat is out of the bag'.
('Magsaysay For T.M. Krishna: Citation An Insult To Carnatic Music'; http://swarajyamag.com/culture/magsaysay-for-tm-krishna-citation-an-insult-to-carnatic-music ) 

In this context, I like to clarify that the Indian Marxists, with the import of ‘Marxism’ into India, did not bother whether the ‘homogeneous’ mode of production was ever present in Indian social history, and the ‘valuable’ results of the historical research including the pro-Marxist historians like D.D.Kosambi, Romila Thapar, etc, warranted to explore ‘the ‘heterogeneous’ mode of production, unknown to the founders of Marxism, like Karl Marx and Engels. (Is globalization a new Marxist Avatar?;  (Or Heterogeneous Societies and the Mode of Production); http://tamilsdirection.blogspot.in/2013/12/normal-0-false-false-false-en-us-x-none.html   )

Hope the observations of Romila Thapar ( pages 13- 15; ‘ON NATIONALISM’) w.r.t “the most notable achievements in knowledge of various kinds , from literature to mathematics", during the pre-colonial period of the Indian history, will ‘enlighten’ the pro-EVR & staunch anti-Hindutva followers in Tamilnadu, who may start acknowledging the similar achievements in Tamilnadu, during that phase, and stop decrying the Tamil language, literature, heritage, and culture.

Also her observations w.r.t JNU could be compared with my blog post ‘Is JNU student leader Kanhaiya Kumar aware of the 'discrimination' in the 'human rights support ', with the probable 'hidden agenda’? What about the azadi  from the lack of   transparency, accountability, & social justice in funding the universities?; ( http://tamilsdirection.blogspot.in/2016/03/normal-0-false-false-false-en-us-x-none.html )

While discussing “Negritude” w.r.t “black African Identity’, Romila Thapar had observed: “The point that I would like to make is that any term used in one historical context can be differently used in another.”

Her discussion on nationalism w.r.t “Negritude” and w.r.t ‘Hindutva’, seemed to follow two different scales of approach.

On reading Romila Thapar’s article in  ‘ON NATIONALISM’, one will be surprised, as why she failed to take note of the following pro-Hindutva writings/evidences, instead of selectively referring to those, that would fit into her branding of the Hindutva style nationalism. 

The semantic trap of the western origin words;

like caste  (The English word "caste" derives from the Spanish and Portuguese casta, which the Oxford English Dictionary quotes John Minsheu's Spanish dictionary (1599) to mean, "race, lineage, or breed".[10] When the Spanish colonized the New World, they used the word to mean a "clan or lineage." However, it was the Portuguese who employed casta in the primary modern sense when they applied it to the thousands of in-marrying hereditary Indian social groups they encountered upon their arrival in India in 1498;  https://en.wikipedia.org/wiki/Caste  ;  "colonialism in India produced new forms of civil society which have been represented as traditional forms; chief among these is caste itself.................
colonialism seems to have created much of what is now accepted as Indian "tradition," including an autonomous caste structure with the Brahman clearly and unambiguously at the head, village based systems of exchange, .  isolated ceremonial residues of the old regime state, and fetishistic competition for ritual goods that no longer played a vital role in the political system."
'THE INVENTION OF CASTE: CIVIL SOCIETY IN COLONIAL INDIA'
Nicholas B. Dirks (1988);

 religion, Hindu, nation, nationalism, classical & folk;

denying the evolution of the Indian rooted meanings and concepts through the process of modernization without westernization, is now effectively challenged, as the following evidences/writings prove.

1. "One well, one temple and one crematorium" for all Hindus— that's going to be the key strategy of the Rashtriya Swayamsevak Sangh in the next three years as it seeks to unite all those who profess the faith by ending caste discrimination and bringing back to the fold those it sees as having moved away. It's also looking to make the Northeast a focus area, expand in the south and push to give regional languages greater importance as opposed to the learning of "a foreign language".
The Economic Times Mar 16, 2015,

2. ‘Meet the RSS leader who changed fortunes of a Muslim village’; Villagers in Jharkhand’s Hafua say he is a befitting example to contradict those who equate the Rashtriya Swayamsevak Sangha (RSS) with the terror group Islamic State and its leaders with terrorists.; http://www.hindustantimes.com/india/sidhi-nath-singh-rss-leader-who-changed-fortunes-of-a-muslim-village/story-TzNs5QU2WgGw4iQiLYUVAN.html

3. The BJP had also laid emphasis on teaching in local Indian languages as these are considered “repositories of rich literature, history, culture, art and scientific achievements.” 
The New Indian Express- 04th September 2015

4. ' Call it quality, or an urge to get good education from wherever it comes, there has been a sharp rise in the number of Muslim students in the Rashtriya Swayamsevak Sangh-run schools in UP.'
The Times of India Jun 20, 2016

5. Excerpts: “ The concept of secularism evolved in the mono-religious Christendom. As a result of the misapplication of this Christian concept to the multi-religious Hindu Dharma, which does not distinguish between different faiths and accepts all faiths, the Hindu Dharma was itself equated to the exclusive Abrahamic faiths. This has made an understanding of the meaning of Hindu Dharma even more difficult.

Secularism is a concept evolved within Christianity; it was never designed to handle a multi-religious situation. Only the Hindu tradition, and certainly not Christian secularism, has accepted and handled a situation where multiple religions are accorded validity. This fact has not been internalised in the understanding of secularism in free India. We have refused to understand that outside the history and geography of India there is no multi-religious social, cultural and political matrix which can be presented as a benchmark for this ancient nation. We have tried, incorrectly and inappropriately, to make the secularism of Christendom as benchmark for this ancient nation’s modern polity. Consequently, understanding of different elements of ancient India has been rendered difficult in modern conditions, conditions for which the rules have been laid by Christendom…….
To understand Hindu Dharma one has to be clear about the meaning of the   word Hindu and also the import of what Dharma means. Both words are difficult to define, but the word “Dharma” is even more difficult to comprehend, particularly in English. This is a word that the ordinary people of this country understand and apply in their day-to-day life, but it is difficult for even scholars to properly define for scholarly discussion. For, Dharma is based on experience, rather than explanation. For the intellectual, explanation is more important than experience; and, for the ordinary, experience is more important than explanation.

If the word ‘Hindu’ signifies the collective identity of the people of this ancient land, than their experience of the world and life enshrined in a continuously evolving belief system approximates to the idea of Hinduism. The Hindu experience, or Hinduism, is the longest known and living continuity in the world. And perhaps the most chequered one. The Hindu tryst with humans – why? – with all living creatures, and with nature and in fact the entire creation, has been a fascinating story of a civilisation that grappled with the complexities of humans and of the creation as whole on a practical plane.

This civilisation had the wisdom to let the accumulated human experience to handle current human problems, even as it firmly believed that the eternal values of creation would continue to guide the destiny of humans….
As a faith, Hinduism is inclusive, and inner-directed. It does not impose itself on its own adherents. So no question of its imposing itself on others arises. This principle of life has been observed and unfailingly put into practice by the inhabitants of this land since time immemorial. That was why they could receive invading Sakas and Hunas and assimilate them and integrate them into their society. That was why they could receive the Jews, Parsis, Shia Muslims and the early Christians – all of whom came as refugees, with their thoughts and beliefs orphaned in their own lands – and treat them as equal members of this ancient society. There was no modern constitution that guaranteed rights to minorities then; there were no secularists to protect them from the majority. It was the majority inhabitants, seeped in their Hindu Dharma, who protected them. The non-conflicting nature of Hindu Dharma is not just a matter of theory, but an observed practice that has been followed and adhered to for ages. “
Hindutva: the kinetic effect of Hindu Dharma
by S. Gurumurthy
http://cpsindia.org/index.php/art/132-articles-by-s-gurumurthy/179-hindutva-the-kinetic-effect-of-hindu-dharma  )

Saturday, July 23, 2016

'தமிழும், தமிழ் உணர்வும்'  ‘ஜிகிர்தண்டா’ பேர்வழிகளின் கருவிகளாகவா?


2004இல் நான் சிங்கப்பூரில் இருந்து சென்னை வந்திருந்த  போது , சுனாமி பேரழிவு நடந்தது. பின் மீண்டும் நான் சிங்கப்பூர் சென்றேன்.  'பணம் சம்பாதிக்க இப்படியும்  வழிகள் உண்டா?' என்று நான் வியக்கும் அளவுக்கு, .நா உள்ளிட்டு மேற்கத்திய நாடுகளிலிருந்து சுனாமி நிவாரணத்திற்கான உதவி தொகையானது, கோடிக்கணக்கில் வரும் மூலங்களை (Donor sources) ஆராய்ந்து, தொண்டு நிறுவனம் (NGO)  என்ற பேரில் அந்த நிதியை பெறும்  முயற்சிகளில் அங்கு சிலர் ஈடுபட்டிருந்தினர். அதே வழிகளில் தமிழ்நாட்டிலும் 'சுனாமி பணக்காரர்கள்’ வளர்ந்துள்ளார்கள் என்று பின்னர் கேள்விப்பட்டேன். அப்போது பின்வருவது என் நினைவிற்கு வந்தது.

சுமார் 30 வருடங்களுக்கு முன், பொதுப்பணித்துறை அலுவலகத்திற்கு ஒரு நண்பரை பார்க்க சென்றபோது, கீழ்வரும் செய்தியை கேள்விப்பட்டேன். ஒவ்வொரு வருடமும் மழை காலங்களில் வெள்ளம் வராதா? என்று ஏங்கும் 'ஊழல் அதிகாரிகளும்' இருக்கிறார்கள். மாட்டிக்கொள்ளாமல் நிறைய பணம் சுருட்டுவது என்பது, வெள்ள நிவாரண நிதிகளில் எளிது என்பதே அதற்கு காரணமாம்.

இது போன்ற வழிகளில் ஊழல் அரசு அதிகாரிகளும், 'தொண்டு' வியாபாரிகளும் வளர்ந்தது என்பது,  1967க்குப்பின் திராவிட ஆட்சிகளின் காலக்கட்டத்தில் தானா? என்பதும் ஆய்விற்குரியதாகும்.  குறிப்பாக மத்திய அரசு, தமிழ்நாட்டிற்கு எந்தெந்த பிரிவுகளில் ஒதுக்கிய நிதிகளில், செலவிடப்படாமல், ஒவ்வொரு வருடமும் எவ்வளவு கோடி, திருப்பி அனுப்பப்படுகிறது? அதனால், தமிழ்நாட்டில் பலன் இழந்த பயனாளிகள் யார்? யார்? 'ஊழல்' வழியில் அதிகம் சுருட்ட வழியில்லாத நிதிகளா அவை? என்பதும் ஆய்விற்குரியதாகும்

அதே போல கட்டப்பஞ்சாயத்து, கூலிக்கு கொலை, வன்முறை  உள்ளிட்ட இது போன்ற இன்னும் பலவழிகளில் பணம் ஈட்டும், 'ஊழல் வலைப்பின்னல்' எப்போது உருவாகி, எப்படி வளர்ந்து, இன்று உச்சக்கட்டதில் உள்ளதா? சமூகத்தில் பெரிய மனிதர்கள் முன் வர வெட்கப்பட்டு ஒதுங்கி வாழ்ந்த காலம் மாறி, ரவுடிகளே பெரிய மனிதர்களாக வலம் வர அந்த போக்கு, வழி வகுத்ததா? அதில் அந்த 'ஊழல் வலைப்பின்னலில்' இடம் பெற்ற அரசு வக்கீல்களும், அவர்களின் எடுபிடி வக்கீல்களும், அரசியல் வாதிகளும், அரசு அதிகாரிகளும் 'அதிவேக' புதுப்பணக்காரர்களாக வளர, அந்த போக்கு, வழி வகுத்ததா? ( http://tamilsdirection.blogspot.in/2015/05/normal-0-false-false-false-en-us-x-none.html )

அந்த போக்கில், கல்வியானது 'வியாபாரமாக' சிறை பட்டதா? தமிழ்வழிக்கல்வியின் மரணப்பயணமும், தமிழர்களிடையே 'இயல்பான' அன்பும், சுயலாப நோக்கற்ற  உதவி உள்ளிட்ட பண்புகளும் மறைந்து, சுயமரியாதை இழந்து, 'தரகு', அடிவருடி, பணம் ஈட்டல், உள்ளிட்ட 'சுயலாப கள்வர் நோயும்' வளர்ந்தனவா? 'திருச்சி பெரியார் மையம்' மூலம் நான் கண்டு பிடித்த, 'அதிவேக' பணக்காரர் ஆவதற்கான‌ இரகசியங்களை ஏற்கனவே பதிவு செய்துள்ளேன். ( http://tamilsdirection.blogspot.in/2013_10_01_archive.html ) ஊழலில் ஈடுபடும் துணிச்சலற்ற 'கோழை யோக்கியர்கள்', அந்த 'புதுப் பணக்காரர்களின்' ‘சுயலாப துதி பாடிகளாக' வலம் வரும் சமூக செயல்நுட்பமும் (Social Mechanism), 'அந்த கோழைகளுக்கு' 'துணிச்சலை' கொடுத்துள்ள சமூக சூழலும், எனது ஆய்வு கவனத்தை ஈர்த்துள்ளது. அதாவது சுயமரியாதை உள்ளிட்ட மனிதருக்கான மதிப்பீடுகளை(Values) காவு கொடுத்து, மனித உறவுகளை 'சுயலாப கள்வர்' நோயில் சிக்க வைத்து, எந்த வழியிலும், 'பணம் சம்பாதிப்பதே வாழ்வின் இலட்சியம்' என்று வாழும் மனித மிருகங்களிடமிருந்து, தமிழையும், தமிழரையும், தமிழ்நாட்டையும் எப்படி மீட்பது? என்பதே எனது ஆய்வின் இலக்கு ஆகும். சமூக அக்கறையுள்ள மாணவர்கள்/இளைஞர்கள் மூலம், அந்த மீட்சி நோக்கிலான 'சமூக விசாரணை' தொடங்கி, அதன் விளைவாக சட்டபூர்வ விசாரணை மூலம் அவர்கள் உரிய தண்டனை பெற; இது போன்ற ஆய்வுகள் வழி வகுக்கும், மீட்சியின் தொடக்க அறிகுறியாக. 

'சமூக விசாரணைக்கான' ஓர் உதாரணமாக;
"எனது அறிவு, அனுபவ அடிப்படைகளில், நான் 'பெரியார் சமூக கிருமிகளாக' அடையாளம் கண்டவர்களில்;


1944இல் இளைஞர்களாயிருந்து, 1970களின் கடைசியில் நான் பெரியார் இயக்கத்தினுள் நுழைந்து, எனக்கு அறிமுகமானவர்களில் எவரும் கிடையாது. 1947க்குப் பின் வசதியான/வசதி குறைவான குடும்பங்களில் பிறந்து, ஒழுங்குடனும், பொறுப்புடனும் நன்கு படித்து, பெரியார் ஆதரவாளர்களாக, வளர்ந்தவர்களில் எவரும் கிடையாது. வசதி குறைவான குடும்பத்தில் பிறந்து, படிக்கிற காலத்தில் 'காலித்தனமாக' இருந்து கொண்டு, அல்லது 'காலிகளின் வால்கள் நண்பர்களாக' இருந்து கொண்டு, 'பெரியார்'' ஆதரவாளர்களாக, வாழ்வை 'அனுபவித்து', அதன் மூலம் பெற்ற 'அறிவின்' துணையோடு, 'திராவிட அரசியல் கொள்ளைக் கும்பலுடன்' கூட்டு சேர்ந்து, 'குறுக்கு வழிகளில்', 'பெரியார் சமுக கிருமி' செயல்நுட்பத்தில், 'அதிவேக பணக்காரர்களாவதோடு, தமது சமூக வட்டத்தில், அந்த 'தனித்துவமான' கள்வர் நோயையும், அவர்கள் பரப்பி வருகிறார்கள்; சமூகத்தில் உள்ள அறிவுக்கு எதிரான உணர்ச்சிபூர்வ போக்குகளின் துணையோடும், ('ஊழல் எதிர்ப்பு அலையில்' மோடி பிரதமரான பின்னரும்) அரசின் ஊழல் ஒழிப்பில் உள்ள ஓட்டைகளின் துணையோடும்.


ஆக, 'சிற்றினம்', 'தீ இனம்' யார், யார் என்று அடையாளம் கண்டு, அவர்களை விட்டு விலகி, 'துணிச்சலுடன்', அதனால் விளையும் இழப்புகளை விரும்பி ஏற்று,  ‘நல் இனமாக' வாழ்பவர்கள் எல்லாம் ஒன்று சேர்வதன் மூலமே, தமிழின், தமிழர்களின், தமிழ்நாட்டில் மீட்சிக்கு,  நாம் பங்களிப்பு வழங்க முடியும். அதற்கு முன்னுதாரணமாக வாழ்பவர்கள் எண்ணிக்கை அதிகரித்து வருவதானது, தமிழின், தமிழர்களின், தமிழ்நாட்டின் மீட்சிக்கு நம்பிக்கை தருவதாகும்." (http://tamilsdirection.blogspot.in/2015/05/normal-0-false-false-false-en-us-x-none.html )
 


இப்படிப்பட்ட சமூக கேடான இழிவான வழிகளில் முளைத்த 'அதி வேக' புதுப்பணக்காரர்களுக்கு, எந்தெந்த கட்சிகள், கொள்கைகள் முகமூடிகளாக, அவர்கள் 'பெரிய ம‌னிதர்களாக' வலம் வர உதவுகின்றன? அந்த வரிசையில்  பெரியார், மார்க்சியம், தமிழ் உணர்வு போன்றவை (அந்த 'முகமூடி குற்றவாளிகளின்' பங்களிப்பா?) செல்லாக்காசாகி, சாதி, மதம், சார்ந்த  கட்சிகளும்/கொள்கைகளும் அந்த போக்கில் 'செல்லும் காசாக' வளர்ந்துள்ளனவா?  அது தெரியாமல், அந்தந்த கட்சிகளில். கொள்கைகளில், உண்மையானவர்களில், நேர்மையானவர்களில், யார் யார் எமாந்து வருகிறார்கள்?

அப்படி ஏமாறுபவர்கள் எல்லாம் சுமார் 50 வயதுக்கும் அதிகமானவர்களா? அவ்வாறு அவர்கள் ஏமாந்த போக்குகளே, ஈ.வெ.ரா, ஈ.வெ.ரா வழியில் நீடாமங்கலம் அ. ஆ, உள்ளிட்டு எண்ணற்றோரின் விலை மதிப்பில்லாத தியாகங்களையெல்லாம், 'சமூக நச்சு விவசாயத்திற்கான' உரமாக்கி, 'பெரியார் சமூக கிருமிகள்' வளர காரணமானதா?  ( 'தமிழர்களின் அடையாளச் சிதைவும், அரசியல் நீக்கமும் (depoliticize) (6); 'தமிழ், தமிழர், தமிழ்நாடு' மீட்சிக்கான; நல்ல விதைகளும், நச்சு விதைகளும்'; http://tamilsdirection.blogspot.in/2015/06/normal-0-false-false-false-en-us-x-none_23.html )

அந்த போக்கில் ஏமாறாமல், விடுபட்டு, இன்றைய  மாணவர்களும் இளைஞர்களும், தமது கல்வி/வேலை வாய்ப்பு, சினிமா/கிரிக்கெட், உயர்தர வாழ்க்கை (High life style) குவியத்தில் (focus) பயணிக்கிறார்களா? அவர்களில் சமூக அக்கறை உள்ளவர்கள் எல்லாம், விளம்பரமின்றி, மன திருப்திகாக மட்டுமே மலைக்கும்  அளவுக்கு உதவிகளை புரிந்து வருகிறார்களா? அந்த உதவிகளையும் ஏமாந்து வழங்காமல், பயனாளிகளை, சரியான முறையில் தேர்ந்தெடுத்து, உதவிகள் புரிந்து வருகிறார்களா? வெள்ள நிவாரணம் மூலம் மீடியா வெளிச்சத்திற்கு வந்த அந்த உதவிகள், அதற்கு பின்னும் மீடியா வெளிச்சமின்றி அதே போக்கில் தொடர்கின்றனவா? அரசியல் நீக்கத்தில் (depoliticize), ஆதாயத் தொண்டர்களையே நம்பி, அரசியல் கட்சிகள் பயணித்து வரும் சமூக சூழலில், மாணவர்களும்/இளைஞர்களும் தத்தம் சுயபலத்தில், இது போன்ற உதவிகள் புரிந்து வரும் போக்கே, தமிழ்நாட்டின் அடுத்த கட்ட அரசியலை தீர்மானிக்கும்; ஓட்டைகள் இன்றி, ஒழுங்காக ஊழல் ஒழிப்பு செயல்படும் வகையில்; மேலே குறிப்பிட்ட 'சமூக விசாரணையானது' தொடங்கும் திசையில். தமிழ்நாட்டு அரசியலில் சுயசம்பாத்தியம் இல்லாதவர்கள் அரசியலில் நுழைந்து, அரசியல் என்பதை, 'முதலில்லா வியாபாரமாக்கிய' போக்கில், திருப்பு முனையாக, சுயசம்பாத்தியம் உள்ள  மாணவர்களும்/இளைஞர்களும் பொதுவாழ்வில் 'அரங்கேறி' வரும் காலக்கட்டம் இதுவாகும். ("200 இளைஞர்கள் தேர்தலில் நின்று ஜெயித்து சட்டப்பேரவை சென்றால், நாம் நினைத்ததைக் கொண்டுவர முடியும். ஒரே ஒரு ஆள் மட்டும் நின்று ஜெயித்து சட்டப்பேரவைக்குப் போவதில் எனக்கு உடன்பாடில்லை."‍-ஆர்ஜே பாலாஜி நேர்காணல்;தி இந்து  ஜூலை 1, 2016 )

அந்த மாணவர்கள் இளைஞர்கள் வழியில், அவர்களைப் போலவே, நாமும் விளம்பரமின்றி நம்மால் இயன்ற உதவிகள் புரிந்து, அதை அவர்கள் அறிந்தால் மட்டுமே, நம்மை அவர்கள் மதிக்கிறார்களா? அதாவது இன்றைய மாணவர்கள்/இளைஞர்கள் மத்தியில் நாம் தொடர்பு கொண்டு ஏதாவது உருப்படியாக செய்ய வேண்டுமென்றால், நமது பேச்சு/எழுத்து போன்றவற்றை விட, நாம் எப்படி வாழ்கிறோம்? என்பதன் மூலமே அவர்களின் கவனத்தை ஈர்க்க முடியும் என்பதும் எனது அனுபவமாகும்.

சுனாமி பணக்காரர்கள் உள்ளிட்ட இன்னும் பலவகை ஊழல் பணக்காரகள் எல்லாம் சுமார் 50 வயதுக்கும் அதிகமானவர்களிடையே மட்டுமே 'பெரிய மனிதர்களாக' வலம் வர முடியும். இன்றைய மாணவர்கள்/இளைஞர்கள் மத்தியில் அவர்கள் 'ஜிகிர்தண்டா' பேர்வழிகளாகவே வெளிப்பட்டுள்ளார்கள்; 'ஜிகிர் தண்டா', 'சூது கவ்வும்', 'கோலி சோடா', 'சதுரங்க வேட்டை', 'காக்கா முட்டை' போன்ற இன்னும் பல வியாபார ரீதியில் வெற்றி பெற்ற/பெறும் படங்களுக்கு கதைக் களங்களையும், பாத்திரங்களையும்  'அமுத சுரபியாக' வழங்கி, 'சமூக தொண்டு (?)’  புரிந்து வருகிறார்கள். அவர்களில் 'தமிழ் உணர்வு' புரவலர்களாக வலம் வருபவர்களின் 'பங்களிப்பாக', 'தமிழும், தமிழ் உணர்வும்'  ‘ஜிகிர்தண்டா’ பேர்வழிகளின் கருவிகளாக, கருதப்படும் போக்கும் வளர்ந்து வருகிறது. இயற்கையின் போக்கில், மாணவர்கள்/இளைஞர்கள் மூலமாக, அவர்களின் தண்டனை காலம் தொடங்கி விட்டாலும், அவர்களின் 'பிடியிலிருந்து' தமிழை மீட்காமல், தமிழ்வழிக் கல்வியின் (எனவே தமிழின்) மரணப் பயணத்தை தடுக்க முடியுமா?

மேற்குறிப்பிட்ட 'ஜிகிர்தண்டா' பேர்வழிகளை மதிக்கும் போக்கில் சிக்கிய‌, சுமார் 50 வயதுக்கும் அதிகமானவர்களில் பெரும்பாலோர், இன்றைய மாணவர்களிடமும், இளைஞர்களிடமும், நம்பகத்தன்மையை (credibility) இழந்து, அந்நியமாகி உள்ளார்களா? என்பதும் ஆய்விற்குரியதாகும்.

நமது குடும்ப பிள்ளைகளுக்கு 'ஆங்கில வழிக் கல்வி'; ஊரான் வீட்டுப்பிள்ளைகளுக்கு தமிழ்வழிக்கல்வி; 

என்று உபதேசிக்கும் தமிழ் ஆதரவாளராக‌, நாம் வாழ்ந்தோமானால், நாமும் 'ஜிகிர்தண்டா' பேர்வழியாகவே அவர்களுக்கு தெரியும்.
 
அது மட்டுமல்ல, நமது பங்களிப்பாக, 'தமிழும், தமிழ் உணர்வும்'  ‘ஜிகிர்தண்டா’ பேர்வழிகளின் கருவிகளாக, கருதப்படும் அபாயமும் இருக்கிறது. 

தமிழ் வேரற்று பயணிக்கும், ஆனால் விவரமும் விவேகமும் உள்ள இளைஞர்கள் மூலம், வரும் காலத்தில் 'ஊழல்' அற்ற தமிழ்நாடு உருவாக வாய்ப்புள்ளது. நாம் ஜிகிர்தண்டா பேர்வழிகளை 'ஒதுக்காமல்', சுயலாப நோக்கில் மதித்து,  'இரட்டை வேட யோக்கியர்' போக்கில் தொடர்ந்து வாழ்வோமானால்,  அந்த தமிழ்நாட்டில் தமிழ் வேரற்றதற்கு நாமே குற்றவாளிகளாவோம்.

Tuesday, July 19, 2016

Is BJP aware of the derailing of the Indian nation building process?

The developments in Arunachal Pradesh. suggest that the BJP just followed the Congress style of exploiting the weakness of the  leaders of the regional parties to ‘strengthen’ (?) the  BJP’s presence in those regions.

All national parties seem to ignore the fact that, had 1857 India’s war of independence succeeded; India would be now under the rule of more than 50 kings.

The Indian nation building process, after the independence in 1947, was subordinated to the selfish interests of the ruling parties at the center, helping the regional chauvinistic parties to grow.

No wonder the state wings of the national parties like Congress, BJP, & communist parties, often in the opposite sides, in the inter-state water disputes like Cauvery, Mullai Periyar, etc, are just  following the regional chauvinistic interests, instead of the national interests. Can these all India parties, with their state wings from the ‘rival’ states opposing each other in the inter-state disputes, claim themselves to be the ‘national’ parties, in the true sense?

Worse, the ruling parties at the center, indulged in ‘bribing, or cajoling, or threatening’ the regional party leaders, to serve the interests of the ruling party at the center. Even anti-corruption measures were used as a tool; as proved by the Sarkaria Commission against then TN CM M.Karunanidhi & subsequent withdrawal of the case, by then PM Indira Gandhi.

Unfortunately BJP, by following the Congress style, is yet to focus on rescuing the derailed nation building process, the only option to prevent the future disintegration of the country.

Also the role of corruption, exploiting both the real and distorted grievances, in the growth of regionalism, separatism and terrorism, interlinked by the foreign funded NGO activism, challenging the nation building process, deserves the urgent probe, followed by the viable, pro-human, remedial measures

In the above context, I like to share that I could discover the above complex mechanism, subjecting my previous association with the anti-Brahmin Tamilnadu separatist ideology of ‘Periyar’ EVR, the founder of the Dravidian movement in Tamilnadu; 

to the analysis in the light of my subsequent inter-disciplinary research findings, involving Physics, Music, ancient Tamil & Sanskrit texts, & Sociology

Did any ‘secular’ scholar like Romila Thapar, Arundhati Roy, etc bother to explore the above complex mechanism, even in their discussions ‘On Nationalism’ (mostly euro-centric imported version)? Can the role of the foreign funded NGOs, in derailing the nation building process, be ignored in such discussions? ('What is wrong with importing Euro-centric nationalism to India? A criticism on Romila Thapar’s ‘ON NATIONALISM’; http://tamilsdirection.blogspot.in/2016/07/what-is-wrong-withimporting-euro.html )

The following news is just an example to understand the social mechanism, linking corruption with extremism;
‘MN is known for his pro-Tamil chants and secret funding to pro-Tamil groups in the state.   During the agitations in 2008 and 2009 against the Srilankan army - LTTE war, MN was found hobnobbing with pro Eelam groups so much so that he even participated in hall meetings and public rallies organised by the Pro-Tamil groups.’ ; http://whispersintamilnadu.blogspot.in/2011/12/sasikalas-ouster-m-natarajans-game-plan.html . No wonder, if a probe revealed the active participation of many in the above groups, joining in, ‘all the evils flew out’, on the opening of the above mentioned ‘Pandora’s box’, following Rohith Vemula’s suicide.


Probably M.Natarajan, unaware of the elastic limit of exploiting the ‘pro-Tamil’ sentiments, to ‘camouflage’ the ‘unbelievable’ corrupt activities of the Sasikala Natarajan families, had crossed the limit, to ‘emerge’ openly as ‘Tamil Patron Leader’, by ‘inaugurating’ a monument for LTTE called ‘Mulli Vaikkal Mutram’, and was caught by the late TN CM Jayalalitha for conspiring against her, and was imprisoned. (https://www.youtube.com/watch?v=Thn5XgYFOvM ).

While the founder of the Dravidian Movement ‘Periyar’ E.V.R, after 1967, expressed his wish to quit public life and become a ‘ monk’ to then TN CM C.N.Annadurai , C.N.A also expressed his desire to the Communist leader P.Ramamoorthy, to die soon due to his inability to control his party-men indulging in corruption. Both of them died later. Instead of taking it as a lead to expose & isolate DMK, pro-Hindutva groups indulged in defaming both ‘Periyar’ EVR & C.N.Annadurai, only to get isolated politically, while pro-Hindutva was socially growing strong  in TN.

Unaware of the depoliticizing process in Tamilnadu, during the rule of the Dravidian parties, and consequent decaying of their ‘pro-Tamil’ ideological strength, TN BJP just travelled as a ‘tail’ to those parties, even to the extent of attending the above mentioned inauguration, and Subramania Swamy openly supported the  ‘imprisoned Sasikala’s Benami rule’ in TN. In my observation, TN is now ripe for the emerging of the non-dynastic ‘Shiva sena style’ ‘pro-Tamil’ political party, acknowledging the sacrifices of ‘Periyar’ EVR  & C.N.Annadurai;

blaming the Nehru dynasty for their separation from the mainstream India;

and blaming the colonial conspiracy for their so called ‘anti-Brahmin’ track records;

as even their political enemies had not accused them of amazing wealth thru their contribution in the public domain. Godse’s assassination of Gandhi, which I disapproved, did not prevent me to acknowledge his patriotism and sacrifices.

In my view, during the last two years, Modi Govt’s performance in employing the soft power to weaken the separatist forces was disappointing. The soft power is a double edged weapon w.r.t unifying, as well as, disintegrating a country like India. The above complex mechanism exploiting the corruption among the politicians and officials ( in regionalism/separatism/terrorism infected states from Kashmir to Tamilnadu, especially after the rise of the late PM Indira Gandhi), by encouraging emotions to dominate over reason, weaken the soft power for ‘unifying the country’, while strengthening the soft power for disintegrating the country. Unless the invisible bond (aided by the above complex mechanism with  most of the foreign funded NGOs as the catalysts) between the soft power (probably exhibited in JNU, exploiting the bungling of the then HRM)  and the hard power ( probably, with the invisible bond in JNU-  now witnessed in Kashmir)  of the disintegrating forces (militants & terrorists,), are exposed and weakened, they may very well succeed in disintegrating India in not a very distant future; with the timing under the control of the dynamics of the world vested interests; with the weakening of all the ‘national’ parties except BJP & the corresponding strengthening of the regional parties. 'Nation Building' alone can ensure the internal strength for the stability of the country; instead of surviving at the mercy of the 'collective world vested interests', weakening the 'nation building process'.

Hence the above mentioned probe into the complex mechanism is urgent to strengthen the soft power for unifying the country; thereby minimising the role of hard power ( army/police) for strengthening the unity of the country. Also unless the anti-corruption measures succeed in Tamilnadu, separatist and regional chauvinist forces will continue to thrive, strengthening the corrupt regional party leaders to loot Tamilnadu more, while  all the national parties including BJP will remain as the weak spectators/jokers; while TN natural wealth being looted, Tamil language medium dying even in villages, & most of the Tamils, including vice-chancellors and professors,  falling at the feet of the political leaders & losing their self-esteem to earn money, driving TN to become an intellectual and cultural desert.


As the first step, I suggest to adopt ‘soft approach’ towards non-violent expression of the secessionist tendencies; encouraging open minded dialogue highlighting the benefits of the unity, and the dangers awaiting separation, especially in the context of the narrow minded selfish interests of the world dominating powers in the name of globalization, contaminating the sovereignty of the countries under their influence;(“Globalisation thus implies that sovereignty is not only becoming weaker in reality, but that it needs to become weaker……. Sovereignty is no longer a sanctuary.; http://www.cfr.org/sovereignty/sovereignty-globalisation/p9903 );

and 'CORRUPTING' the so called  'national liberation armed movements', silencing open minded criticisms, and encouraging reason free 'emotion' to ensure their survival or 'DEMISE' & prevent the open minded debate even to identify the reasons for the demise; to serve the world vested interests. 

as revealed in East Timor (East Timor achieved full independence on May 20, 2002, becoming the first new country of the 21st century.- a dispute within the new country's military in May 2006 led to violent clashes between the army and disaffected soldiers. The violence soon spread throughout the country, igniting latent hostilities between the various ethnic communities in East Timor. Following the government's appeal for international assistance, Australia, Malaysia, Portugal and New Zealand sent troops to attempt to restore order.; https://www.globalpolicy.org/security-council/index-of-countries-on-the-security-council-agenda/east-timor.html);

South Sudan (South Sudan has suffered internal conflict since its independence; as of 2016 it has the second highest score on the Fragile States Index (formerly the Failed States Index); https://en.wikipedia.org/wiki/South_Sudan );

 etc, recently separated nations; 

and  the 'Elam liberation armed groups including LTTE'. 

Also how Singapore, the only country that was forced unwillingly to 'gain independence' in world history, could get rid of the 'unbelievable' corruption, and 'transform' to become a corruption free, developed country? Also how Singapore consciously strengthen the 'nation building process'? (http://www.straitstimes.com/politics/singapolitics/changes-to-ep-needed-as-race-still-matters-in-politics-pm-lee )

The differences in the annexation of Tibet by China (https://en.wikipedia.org/wiki/Incorporation_of_Tibet_into_the_People%27s_Republic_of_China#Aftermath) and Sikkim by India (https://en.wikipedia.org/wiki/Sikkimese_monarchy_referendum,_1975) as well as  the present differences between the 'pathetic' conditions in Tibet (https://en.wikipedia.org/wiki/Tibetan_independence_movement) and the unbelievably 'good' conditions in Sikkim (https://en.wikipedia.org/wiki/Sikkim);  need to be included in the above suggested dialogue. Also what ‘influences’ prevented Kashmir, to become another ‘Sikkim’ must also be included in the dialogue. 

Also inter-state dialogue involving the scholars, reputed writers, teachers, etc, from the ‘rival’ states, focusing on resolving the inter-state disputes, and the nation building process, shall be encouraged by the Modi govt (probably the first 100% non-corrupt govt, after the independence).

Whenever army/police is deployed in civilian areas, transparency and accountability with sensitive approach towards the local custom and practices shall be strictly enforced without any room for corruption.

Note: Also ' Caution: BJP's support to strengthen the regional chauvinism,
at the cost of the Indian unity?'
; http://tamilsdirection.blogspot.in/2016/10/caution-bjps-support-to-strengthen.html

Sunday, July 17, 2016

தமிழின் மரணப்பயணத்திற்கும், தமிழர்களின் சீரழிவிற்கும்


'சுயநினைவற்ற'  பங்களிப்பு வழங்கிய குற்றவாளிகளா?

தனித்தமிழ் அமைப்புகளும், பற்றாளர்களும்


அமெரிக்காவில் தமிழ் அமைப்புகளின் கூட்டமைப்பாகிய  'பெட்னா' (FeTNA)  மற்றும் நியுஜெர்சி தமிழ்ச் சங்கம் இணைந்து, அண்மையில் தனித்தமிழ் இயக்க நூற்றாண்டு விழாவை நடத்திய செய்திகளை, இணைய வழியில் அறிந்தேன். (http://fetnaconvention.org/)


2016இல் நடந்த‌, அந்த நிகழ்ச்சி தொடர்பான ஆய்வுரைகளிலும், விவாதங்களிலும், தீர்மானங்களிலும்;

2014இல் வெளிவந்த‌,  கீழ்வருபவை  இடம் பெற்றதா? என்பது தெரியவில்லை.

தனித் தமிழ் இயக்கங்கள் எல்லாம்,  'அறிவுபூர்வ' பார்வையின்றி, உணர்ச்சிபூர்வமாக பயணித்து, பெரும்பாலான தமிழர்களிடமிருந்து அந்நியமாகி விட்டார்களா? என்ற கேள்வியை கீழ்வரும் 2014 செப்டம்பர் பதிவில் எழுப்பியிருந்தேன்.‘ தமிழின் மரணப் பயணம் துவங்கிவிட்டதா? (3);     சமூகத்தின் சீரழிவும், இலக்கணத்தின் வீழ்ச்சியும்’ : https://tamilsdirection.blogspot.com/2014_09_01_archive.html

அதில் உள்ள முக்கிய பகுதிகள் வருமாறு:

“ஒரு மொழியில் உள்ள மொத்த விதிகளின் கூட்டே அம்மொழியின் இலக்கணமாகும்.( The sum of the total rules found in any one language is known as a grammar)  இலக்கணம் என்பதற்கு இரண்டு வகையான பொருள் உண்டு. அம்மொழி பேசும் மக்கள் இயல்பாக பயன்படுத்தும் விதிகள் தொடர்பான இலக்கணம் ஒரு வகையாகும்.இரண்டாவது வகை என்பது மொழியியலாளர் அந்த விதிகளை விதி அமைப்பிற்கு உட்படுத்துவதாகும். (grammar, a term which is often used interchangeably by linguists to mean two different things: first the rules applied subconsciously by the speakers of a language; secondly a linguist’s conscious attempt to codify these rules.) இலக்கணங்களில் மாற்றங்கள் நுற்றாண்டுகளிலும் நடக்கலாம்; ஒரு நபரின் வாழ்நாள் காலத்திற்குள்ளேயும் நடக்கலாம், (Grammars fluctuate and change over the centuries, and even within the lifetime of individuals).  (Page 16, - Language change : progress or decay?  Third edition – JEAN AITCHISON, Professor of Language and Communication, University of Oxford- Cambridge University Press - 2001);
தமிழைப் பொறுத்த மட்டில், சாதாரண மக்கள் மட்டுமின்றி, பிரபல எழுத்தாளர்களில் பெரும்பாலோர் தமிழ் இலக்கண நூல்களில் உள்ள‌ இலக்கண விதிகளைப் பின்பற்றுவதில்லை என்பதை உரிய சான்றுகளுடன் முனைவர் இரா.திருமுருகன் தனது 'மொழிப் பார்வைகள்' என்ற புத்தகத்தில் வெளியிட்டுள்ளார்.

தொல்காப்பியம் தொடங்கி நன்னூல் வரை இலக்கண விதிகளில் நடந்துள்ள மாற்றங்களின் சமூக வரலாற்றுப் பின்னணி என்ன? அந்த விடையின் வெளிச்சத்தில், தமிழ்ச் சமூகத்தில் நடந்து வரும் மாற்றங்களை - குரலொலியிலும் vocal sounding, செவி உணர்விலும் aural perception, காட்சி உணர்விலும் visual perception, எழுத்து முறையிலும் writing methods ஏற்பட்டுள்ள மாற்றங்களையும் - கணக்கில் கொண்டு இலக்கண விதிகளிலும் மாற்றங்கள் செய்ய, உரிய முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டதா? அத்தகைய முயற்சிகளுக்கே வழியில்லாதவாறு, 'திராவிட' அரசியலில், அடிவருடி போக்கில், தமிழ் சிறைபட்டுள்ளதா?

மனிதரின் கால் மாற்றத்திற்குட்பட்டு, வளர்ச்சியில் பெரிதாகலாம்; அல்லது வீக்கத்தில் பெரிதாகலாம். எப்படியிருந்தாலும், காலுக்கு ஏற்றவாறு செருப்பைத் தானே பெரிது படுத்த வேண்டும். வீக்கத்தில் பெரிதாகியிருந்தால், விக்கம் வடிந்து, கால் இயல்பு நிலைக்குத் திரும்பியதும், செருப்பையும் பழைய நிலைக்கே திருத்தி அமைக்கலாம். வளர்ச்சியில் பெருகியிருந்தால், அதற்கேற்றார்ப்போல் செருப்பை செம்மையாகப் பெரிதுபடுத்துவது தானே புத்திசாலித்தனம். 

அதை பற்றிய புரிதலின்றி, இலக்கண விதிகளை 'பீடத்தில்' வைத்து, மாற்றங்களைக் கணக்கில் கொள்ளாமல்,  தமிழ் உயர் பீட  (Ivory Tower) புலமையாளர்கள்,  சாதாரண தமிழர்களை அந்த விதிகளில் சிக்க வைத்த முயற்சிகளும், அவர்களை இலக்கண விதிகளிலிருந்து தப்பி ஓடத் தூண்டியதா? அந்த 'உயர் பீட' புலமையாளர்களில் பலர்,  தமது குடும்பப் பிள்ளைகளை ஆங்கில வழியில் படிக்க வைத்து, வெளியில் தமிழ்வழி ஆதரவாளர்களாக 'காட்சி' கொடுத்தால், அவர்களை யார் மதிப்பார்கள்? “

இதில் கொடுமை என்னவென்றால், அறிவியல் தொழில்நுட்ப சொற்களையெல்லாம், (ஜ‌ப்பான் மொழியில் செய்வது போல), ஓசை ஒற்றுமையில் (Phonetic) தமிழில் இறக்குமதி செய்யாமல். பொருள் மொழி பெயர்ப்பு  (Semantic) செய்து, தமிழ்நாட்டில் பொறியியல் கல்லூரிகளில், தமிழ்வழியில் +2 பயின்ற மாணவர்களின் தற்கொலைகளுக்கு காரணகர்த்தாக்களாக, தனித்தமிழ் கட்சிகள் இருக்கின்றனவா? என்பதும் ஆய்விற்குரியதாகும்.  

தமது குடும்பப் பிள்ளைகளுக்கு 'ஆங்கில வழிக் கல்வி', ஊரான் வீட்டுப் பிள்ளைகளுக்கு 'தமிழ்வழிக் கல்வி'  ‘ என்று பயணித்து;

தமிழ் இலக்கணத்தை,  உலக அளவிலான ஆய்வுமுடிவுகளின் அடிப்படையில் வளர்த்தெடுக்காமல், தமிழின் மரணப்பயணத்திற்கும், தமிழர்களின் சீரழிவிற்கும், 'சுயநினைவற்ற'  பங்களிப்பு வழங்கிய குற்றவாளிகளா, தனித்தமிழ் அமைப்புகளும், பற்றாளர்களும்?

என்ற கேள்வியை  எழுப்புவதற்கான காரணம் வருமாறு.

“இலக்கணத்தில் ஏற்படும் மாற்றங்கள் ஒரு சமூக அர்த்தத்தைப் பிரதிபலிக்கிறது என்பதைவிட உருவாக்குகிறது. எனவே சமூக மாற்றத்தில் அது ஒரு விசையாக (Force) இருக்கிறது. (“  variation does not simply reflect,but constructs, social meaning, hence is a force in social change’ - 'Language variation, contact and change in grammar and sociolinguistics' by Tor A. Afrali & Brit Maihlum, Norwegian University of Science & Technology) எனவே தமிழ் மொழியின் இலக்கண விதிகள், தமிழர்களின் தகவல் பரிமாற்றத்தில் பலகீனமாகி வருவது என்பது தமிழர் சமூக வீழ்ச்சியின் விசையாக இருக்கிறது. இந்த பின்னணியில்  ஏற்கனவே பார்த்த, கீழ்வரும் தகவல் முக்கியத்துவம் பெறுகிறது.

மக்களின் மொழியும் அவர்களின் அடையாளமும் நெருக்கமான தொடர்புள்ள‌வையாகும். தமது மொழி பயனற்றது என்று கருதும் மக்கள், தமது அடையாளமும் பயனற்றது என்றே கருதுவார்கள். அதன் விளைவாக அச்சமூகத்தில் சமூக சீர்குலைவு (social disruption), மனத்தளர்ச்சி (depression), தற்கொலை (suicide) , போதைப்பொருட்களைப் பயன்படுத்துதல்(drug use)  போன்றவை அதிகரிக்கும். ‘ (http://news.bbc.co.uk/today/hi/today/newsid_8311000/8311069.stm) 1970களில் தொடங்கிய ஆங்கிலவழிக்கல்வி பள்ளிகளின் புற்றீசல் வளர்ச்சி காரணமாக விளைந்த, தாய்மொழி அடிப்படையிலான அடையாளச் சிதைவே, சாதி அடையாளமானது, வரம்பு மீறிய சாதி வெறியாக, ஒரு வகை போதையாக, பள்ளி/கல்லூரி மாணவர்களிடையே,  வளர்ந்ததற்கு காரணமா? என்பதும் ஆய்விற்குரியதாகும்.

ஒரு மனிதரின் தாய்மொழி, பாரம்பரியம், பண்பாடு மற்றும் நிகழ்கால சமூக தேவைகள் ஆகியவற்றின் அடிப்படைகளிலான அடையாளகூறுகளுக்கு இடையிலான சமநிலையானது (equilibrium), சீர்குலைவிற்குள்ளாகும்போது, வலுவிழந்த (தாய்மொழி) அடையாளக் கூறுகளின் 'ஈடுபாடுகள்' (interests), இயல்பாக வாய்ப்புள்ள அடையாள கூறு (சாதி,சாகசம்,etc) நோக்கி, இடப்பெயர்ச்சிக்குள்ளாகி, அந்த அடையாளக்கூறானது, 'அளவுக்கு மிஞ்சிய நஞ்சாக' மாறும் விளைவினை ஏற்படுத்துமா? என்ற ஆய்விற்குதவும் நாடாக, தமிழ்நாடு உள்ளது.” (http://tamilsdirection.blogspot.in/2014_09_01_archive.html  )

தமிழ்நாட்டில் சமூக சமநிலை (equilibrium) சீர்குலைவானது, 1944இல் முளைவிட்டு, 1967 இல் ஆட்சி அதிகாரப் போக்கில் ஊழல் சீரழிவைத் துவக்கி, 1970களில் வீரியம் பெற்று, இன்று சாதி/மத வெறி மோதல்களும், மாணவர்கள் மத்தியில் கொலை, தற்கொலை, திருட்டு போன்றவைகளும், குடும்பங்களில் சீர்குலைவும் உச்சத்தில் உள்ளனவா? 

இத்தகைய சமூக சூழலே, தமிழைச் சரியாக உச்சரிக்க தெரியாத நடிகர்கள் திரைத்துறையில், அதிக செல்வாக்குடன் வலம் வருவதற்கும், அபத்தமான எழுத்துப் பிழைகளுடன் கட்சிகளின்/திரை ரசிகர்களின், 'ஃப்ளக்ஸ் பேனர்கள்' பொது இடங்களில் இடம் பெறுவதற்கும் காரணமா? கட்சித் தலைவர்கள் மற்றும் நடிகர்களை, 'கடவுள்களாக' கருதி, 'கடவுளுக்கான வழிபாட்டு முறைகள்' எல்லாம் இடம் பெயர காரணமா? என்பதும் ஆய்விற்குரியதாகும்.

ஆக சமூகத்தில் ஏற்பட்டுவரும் மாற்றங்களோடு இயைந்து, அறிவுபூர்வமாக வளர்ச்சி நோக்கிய திசையில் இலக்கணத்தில் மாற்றங்கள் ஏற்பட வழியின்றி, உயர்பீட (Ivory Tower) சிறையில், தனித்தமிழ் அமைப்புகளும் பற்றாளர்களும் காவல் காக்க, தமிழ் இலக்கணமானது சிறையுண்டிருக்கிறதா? அதன் விளைவாக;

தமிழும் ஆங்கிலமும் கலந்து,
நமக்கே புரியாத புதிய இலக்கண விதிகளையும், புதிய சொற்களையும் தாமாகவே உருவாக்கி, இன்று மாணவர்களும், இளைஞர்களும், தமிங்கிலீசர்களாக பயணிக்கிறார்களா? என்பதும் ஆய்விற்குரியதாகும்


'வந்தது வளர்த்து வருவது ஒற்றி'(சிலப்பதிகாரம்:அரங்;65) இசைக்கு மட்டுமின்றி, இலக்கணத்திற்கும் பொருந்துவதாகும். தமிழில் தொல்காப்பியம் தொடங்கி, இன்றுவரை வெளிவந்துள்ள இலக்கண நூல்களை கணக்கில் கொண்டு, உலகில் இலக்கணம் தொடர்பான ஆய்வுகளையும் கருத்தில் கொண்டு, நிகழ்கால சமூக மாற்றங்களுக்கேற்ற வகையில் இலக்கணத்தை ‘வளர்த்து’, வரவிருக்கும் மாற்றங்களோடு ‘ஒற்றி’ பயணிப்பதே சரியான வளர்ச்சி ஆகும். அதில் தவறினால், அந்த 'தொடர்பு' முறிந்து, மேலே குறிப்பிட்ட 'திரிந்த' திசையில், புதிய இலக்கண விதிகளையும், புதிய சொற்களையும் தாமாகவே உருவாக்கி, ‘இளைய’ தமிழர்கள் தமிங்கிலீசர்களாக‌ பயணிப்பதை குறை சொல்ல முடியாது; அவர்கள் மீது கோபப்படுவதிலும் அர்த்தமில்லை. 

தனித்தமிழ் ஆர்வலர்களின் பங்களிப்பினால், அவ்வாறு புதிய 'தமிங்கிலீஸ்' மூலம், தமிழ் எவ்வாறு மரணத்தைத் தழுவி வருகிறது? என்பது தொடர்பான விளக்கத்திற்கு: 

https://aeon.co/essays/why-language-might-be-the-optimal-self-regulating-system?utm_source=Aeon+Newsletter&utm_medium=email&utm_campaign=GENTLE_READER_2018_12_07

எல்லை மீறி போவதற்குள், மீட்பு முயற்சிகளை மேற்கொள்ளாவிடில், தமிங்கிலீசின் செல்வாக்கில், தமிழ் இன்னொரு பாலி மொழியாகிவிடும் ஆபத்தும் இருக்கிறது; 1944-இல் தி.க தோன்றி, அதன் தொடர் விளைவாக 1967 முதல் 'திராவிட' கட்சிகளின் ஆட்சியில் தமிழ்நாடு சிக்கியதற்கு 'விலையாக'(?).
 

தமிழ்நாட்டில் தமது குடும்பப் பிள்ளைகளை தமிழ்வழியில் படிக்க வைக்காத, அல்லது அதற்கு பகிரங்கமாக வருத்தம் தெரிவிக்காத, தமிழ்வழிக் கல்வி மரணமடைந்து வரும், தமிழ்நாட்டில் வாழும் தனித்தமிழ் பற்றாளர்கள், பொதுவாழ்விலிருந்து ஒதுங்குவதே, தமிழின் மரணப்பயணத்தை தடுத்து நிறுத்த உதவும்.

உணர்ச்சிபூர்வ போதைகளிலிருந்து விடுபட்டு, திறந்த மனதுடன் அறிவுபூர்வமாக உலக ஆய்வுகளை கணக்கில் கொண்டு, உரிய மாற்றங்களுடன்; (https://tamilsdirection.blogspot.com/2014/11/normal-0-false-false-false-en-us-x-none_27.html )

தனித்தமிழ் அமைப்புகள்/பற்றாளர்கள் எல்லாம், தமிழ் மக்களிடமிருந்து அந்நியமாகி வரும் போக்கை தடுத்து நிறுத்தி, நேசமாகி;

தமிழுடனும், தமிழ் இலக்கணத்துடனும், சரியான தொடர்புடன்,  குறைந்த பட்சம் தமிழ் எழுத்தாளர்களும்,  பேச்சாளர்களும், பயணிக்கும் சூழலை உருவாக்க வேண்டும்.