‘ 'பெரியார்' புழுதி ஒழிப்பு’ ஏன் உடனே தொடங்கப்படல் வேண்டும்? (4)
ஈ.வெ.ரா வைப் போல முஸ்தாபா கமால் அட்டா துர்க்?
ஈ.வெ.ரா அவர்களுக்கு நெருக்கமாக இருந்த
தமிழ் அறிஞர்களும், புலமையாளர்களும், அவரின் ரசிகர்களாக பயணித்ததால், அவர் அறிவுபூர்வ
விமர்சனத்தை வரவேற்றிருந்தாலும்;
‘இடிப்பாரை இல்லாத ஏமரா மன்னன்
கெடுப்பார் இலானும் கெடும்.’
(அதிகாரம்:பெரியாரைத் துணைக்கோடல் குறள்
எண்:448)
ஆக பயணித்தார். (‘'காட்டுமிராண்டி' தமிழும்,
'குருட்டு' பகுத்தறிவும்’; https://tamilsdirection.blogspot.com/2018/12/blog-post.html
)
இணையத்தில் ஈ.வெ.ராவின் மொழிக் கொள்கைக்கு வக்காலத்து வாங்க, முஸ்தாபா கமால் அட்டா துர்க்கின் மொழிக்கொள்கையை முன்வைக்கும் முயற்சிகள் எனது கவனத்தை ஈர்த்தன. அதுவே கீழ்வரும் பகுதிக்கான நிகழ்காலச் சான்றானது.
‘தமது நிலைப்பாடுகள் தொடர்பாக உலகில் வெளிவரும் புதிய ஆய்வு முடிவுகளுடன் தொடர்பு கொள்ளும் உயிரோட்டம் இன்றி
(Static Life), அதன் காரணமாகவே 'இறுகிப்போன' நிலைப்பாடுகளுடன், வாழும் போதே செத்துக் கொண்டிருக்கும் மனிதர்களும் தமிழ்நாட்டில் இருக்கிறார்கள். அவ்வாறு 'பிணமாக' வாழ்பவர்களே தமிழ்நாட்டை சீரழித்து வரும் சமூகத் தூண்டலின் அடித்தளமாக பயன்பட்டு வருகிறார்கள்.’
ஈ,வெ,ரா வைப் போல துருக்கி மொழியை 'waste' என கருதி, ஆங்கில மொழியை முஸ்தாபா கமால் அட்டா துர்க் திணிக்கவில்லை. துருக்கி மொழிக்கான அராபிக் எழுத்துக்களை அகற்றி, அதற்குப் பதிலாக லத்தீன் எழுத்துக்களை அறிமுகம் செய்தார். அந்த முயற்சியின் ஊடே, துருக்கி மொழியைத் தாய்மொழியாக கொள்ளாத மைனாரிட்டிகளும்
'துருக்கித் திணிப்புக்கு' உள்ளானார்கள்.
He also introduced the
Latin-based Turkish alphabet, replacing the old Ottoman Turkish alphabet. His
government carried out a policy of Turkicisation trying to create a homogeneous
and unified nation. Under Atatürk, non-Turkish minorities were pressured to
speak Turkish in public, non-Turkish toponyms and last names of minorities had
to be changed to Turkish renditions; https://en.wikipedia.org/wiki/Mustafa_Kemal_Atat%C3%BCrk
As the president of the newly
formed Turkish Republic, Atatürk initiated a rigorous program of political,
economic, and cultural reforms with the ultimate aim of building a modern,
progressive, and secular nation-state. He made primary education free and compulsory,
opening thousands of new schools all over the country. He also introduced the
Latin-based Turkish alphabet, replacing the old Ottoman Turkish alphabet.
இந்தியாவில் இந்தித்திணிப்பை ஆதரிப்பவர்கள் வெட்கப்படும் வகையில், தனது தாய்மொழிப்பற்றினை வெளிப்படுத்தியவர் முஸ்தாபா கமால் அட்டா துர்க்.
One of the goals of the
establishment of the new Turkish state was to ensure "the domination of
Turkish ethnic identity in every aspect of social life from the language that
people speak in the streets to the language to be taught at schools, from the
education to the industrial life, from the trade to the cadres of state
officials, from the civil law to the settlement of citizens to particular
regions.;
ஐரோப்பாவில் செல்வாக்குடன் இருந்த
- முஸ்தாபா கமால் அட்டா துர்க் ஏற்ற - லத்தீனுக்கு சமமான செல்வாக்குடன் இந்தியா முதல் வியட்நாம்
வரை பல நாடுகளில் வலம் வந்தது சமஸ்கிருத மொழி ஆகும். துருக்கியில் முஸ்தாபா கமால் அட்டா துர்க்
செயல்படுத்திய வழியில், இந்தியாவில் தமிழ்மொழி எழுத்துக்களை அகற்றி, சமஸ்கிருத மொழி எழுத்துக்களை தமிழ்மொழிக்கான எழுத்துக்களாக அறிமுகப்படுத்தினால்
என்ன ஆகும்? முஸ்தாபா கமால் அட்டா துர்க் பாணியில், இந்திய மொழிகளுக்கு அவ்வாறு 'இந்திய ஒற்றுமைக்காக' செய்யுமாறு வலியுறுத்துபவர்களும் இருக்கிறார்கள்.
(“ As I tour the country I see that, if all the Indian languages were written in the Devanagari script this would greatly strengthen the idea of our being one nation.”- Mahatma Gandhi; http://www.gandhitopia.org/profiles/blogs/devanagari-script-and-mahatma-gandhi-1 )
(“ As I tour the country I see that, if all the Indian languages were written in the Devanagari script this would greatly strengthen the idea of our being one nation.”- Mahatma Gandhi; http://www.gandhitopia.org/profiles/blogs/devanagari-script-and-mahatma-gandhi-1 )
சங்க இலக்கியங்கள் முதல் இன்றுள்ள இலக்கியங்கள் வரை தமிழுக்கான எழுத்துகளில் உள்ள இலக்கியங்களை, சமஸ்கிருத எழுத்துக்களில் தமிழ் மொழியைக் கற்றவர்களால் அதன்பின் படிக்க முடியாது. அந்த பாதகத்திற்கு துருக்கி மொழி உள்ளானது. இன்று அது விமர்சனத்திற்கு உள்ளாகி, முஸ்தாபா கமால் அட்டா துர்க் கட்டாய முறையில் அகற்றிய எழுத்துக்கள் எல்லாம் மீண்டும் புத்துயிர் பெறும் போக்கும் தொடங்கி விட்டது.
The late Oxford linguistic
scholar Geoffrey Lewisdeems the effort a "catastrophic success." A
success because it helped build up an undeniable sense of Turkish identity. I t
was catastrophic, Lewis argues, because it "has made everything written
before the early 1930s, and much that has been written since, increasingly
obscure to each new generation."
Most must hope that
the Ottoman language's reintroduction would help bridge that divide, rather
than create new ones.”
மேலே குறிப்பிட்ட பின்னணியில், ஈ.வெ.ராவின் மொழிக் கொள்கைக்கு வக்காலத்து வாங்க, முஸ்தாபா கமால் அட்டா துர்க்கின் மொழிக்கொள்கையை முன்வைப்பதானது அறிவுபூர்வமாகாது.
தாய்மொழிவழிக்கல்விப் பற்றிய உலக அளவிலான ஆய்வுமுடிவுகளை மறுக்காமல், ஈ.வெ.ராவின் மொழிக்கொள்கைக்கு வக்காலத்து வாங்குவது சரியா?
தொல்காப்பியம் முதல் நன்னூல் வரை இலக்கணத்தில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள் பற்றியும், தமிழ் எழுத்துக்களில் என்னென்ன மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன என்பது பற்றியும் அறிந்து கொள்ளாமல், ஈ.வெ.ராவால் ஏற்பட்ட எழுத்து மாற்றத்தினை மட்டுமே முன்னிறுத்துவது அறிவுபூர்வமாகுமா?
அது மட்டுமல்ல, மொழி என்பதானது வெறும் 'தகவல் பரிமாற்ற கருவி' மட்டுமல்ல என்பது தொடர்பாக உலக அளவில் ஆய்வுகள் வெளிவந்த வண்ணம் உள்ளன. உதாரணத்திற்கு சில (குறிப்பு கீழே);
ஈ.வெ.ராவுக்கு ஆங்கிலத்தில் பிறர் உதவியின்றி, கீழ்வருவது
(குறிப்பு கீழே) போன்ற ஆய்வுகளைப் படித்து விளங்கிக் கொள்ள முடியாத வரைஎல்லைகள் (intellectual
limitations) இருந்தன. அதே திசையில் இன்றும் பயணிப்பது பகுத்தறிவு ஆகுமா?
1967க்குப் பின் அரங்கேறிய திராவிடக்கட்சிகளின் ஆட்சிகளில், தமிழர்களிடம் ஏற்கனவே இருந்த மானமும் அறிவும் சுயமரியாதையும் சீரழிந்ததானது;
1944இல் ஈ.வெ.ரா அவர்கள் தொடங்கிய 'திராவிடர் கழகமானது', தாய்மொழிவழிக்கல்வி, தமிழ், தமிழ் இலக்கியங்கள், ஆகியவற்றை கண்டித்து இழிவுபடுத்தி, ஆங்கிலவழிக்கல்வியை ஆதரித்ததோடு, ஆங்கிலத்தையே வீட்டு மொழியாக்கும் வகையில் பிரச்சாரம் செய்து பயணித்ததானது;
தமிழர்களின் இயல்பான அடையாள சமூக செயல்நுட்பத்தை சீர்குலைத்து, எந்த வழியிலாவது தம்மை 'உயர்த்தி' காண்பிக்கும் போதைகளில் சிக்க வைக்கும் விளைவில் முடிந்தது; என்பதானது, ஈ.வெ.ரா அவர்களின் தோல்வியாகும். 'அந்த' தோல்வியின் விளைவாக, தமிழ்நாட்டில் பிரிவினை மற்றும் ஊழல் போக்குகளுக்கு தேசியக் கட்சிகள் எல்லாம் 'சலாம்' போட்டு பயணித்ததும் தமிழ்நாட்டில் 'அரசியல் நீக்கம்' வளர வழி வகுத்தது.
மோடி ஆதரவுப் போக்கில் பயணிக்கும் மது கிஷ்வார் போன்றவர்களும், ஊழல் ஒழிப்பில் மோடி அரசின் சறுக்கல்களையும் சுட்டிக்காட்டியுள்ளார்.
'திராவிட லல்லுக்களிடம்' பிரதமர் மோடி தொடர்ந்து தோற்று வருவதும் நீடிக்குமானால்;
தமிழ்நாட்டை ஊழல் சுனாமியிலிருந்தும், அதன் தொடரான கல்வி வியாபார ஆங்கிலவழிக்கல்வி சீரழிவிலிருந்தும், தமிழ்நாட்டை மீட்க மோடியை மட்டுமே நம்புவது பலன் தராது.
திராவிட, தேசிய கட்சிகளில் உள்ள ஆதாய ஆதரவுகளை தினகரன் ஈர்த்து, அக்கட்சிகளை எல்லாம் செல்லாக்காசாக்கி வரும் போக்கின் எதிர்வினையாக, சுயலாப நோக்கற்ற சமூக அக்கறை உள்ளவர்கள் எல்லாம் ஓரணியாகும் போக்கும் தொடங்கி விட்டது. சுயலாப நோக்கின்றி, இழப்புகளை கண்டு அஞ்சி ஒதுங்காமல், ‘தமிழர் சுயமரியாதை அடையாள மீட்பு’ தனிமனித இராணுவமாக முயல்பவர்களின் எண்ணிக்கையானது, மீடியா வெளிச்சத்திற்கு வராமல் அதிகரித்து வருகிறது. தினகரனின் ஆர்.கே.நகர் வெற்றியானது 'எதிர்பாராதது' என்று ஏமாந்தவர்கள் எல்லாம், மீண்டும் இன்னொரு எதிர்பாராத தோல்வியை சாட்சியாக பார்க்கும்
(witness) காலமும் அதிக தொலைவில் இருக்காது.
('பெரியார்' புழுதி ஒழிப்பு’ ஏன் உடனே தொடங்கப்படல் வேண்டும்? (3)’;
தமிழ்வழிக்கல்வி மீட்சி முயற்சியில் உணர்ச்சிபூர்வ போக்குகள் பலகீனமாகி, அறிவுபூர்வ விவாதங்கள் ஊக்குவிக்கப்படுவதன் விளைவாக, இந்தியாவிற்கே முன்னுதாரணமான தேசக்கட்டுமானத் திசையில் தமிழ்நாடு பயணிக்க வாய்ப்பிருக்கிறது; தமிழ்வழிக்கல்வியை (எனவே தமிழை) மரணப்படுக்கையில் இருந்து மீட்கும் முயற்சியாக. (http://tamilsdirection.blogspot.com/2018/10/normal-0-false-false-false-en-in-x-none_25.html
)
குறிப்பு:
Language is
essentially a means
of communication among the members of a society. In
the expression of
culture, language is
a fundamental aspect.
It is the tool
that conveys traditions and values related to group
identity. The purpose of this paper
is to show
that a common
language is one of the most important features of a community
and the ceaseless
use of the
same language is the most certain
proof of the historical continuity of a community of people. This function is strongly
related to the
social nature of
a language, whereas
there are interdependency and mutual
conditionality relations between
language occurrence and
a society with
its inherent culture. ; https://www.anmb.ro/buletinstiintific/buletine/2015_Issue2/FCS/405-406.pdf
Language has more the
characteristics of an organism rather than that of a tool. It needs speakers to
thrive, it mutates over time and it leaves behind a trace of poetry and
literature, which eventually become the base for creation of novel forms and
meanings.
In the same way language has
been used by our predecessors to record the events and fashion of times. Their
character has been absorbed by language making it grow with new words. When we
see language as an organism instead of a tool we notice that it exists in two
mediums one recorded and one oral.
Both mediums are multilayered
and multidimensional, allowing a variable number of mutations and additions for
each dimension where it activates. The mutations created in one dimension can
permeate trough other layers and create new meanings. ;
No comments:
Post a Comment